மாயவனின் அணங்கிவள் -36

Advertisement

Priyamehan

Well-Known Member
அன்று இரவு என்றும் இல்லாமல் அருவியின் மனதை வேந்தன் வியாபித்திருக்க.. எண்ணம் முழுவதும் அவனை சுற்றியே இருந்தது.

"என்ன பண்ணிட்டு இருப்பான் சாப்பிட்டு இருப்பானா? தூங்கிருப்பானா..?என்னைய நினைச்சிப் பார்ப்பானா...? அவனுக்குலாம் என் நியாபகமே இருக்காது... நான்தான் பைத்தியக்காரி மாதிரி அவனையே நினைச்சிட்டு இருக்கேன்," என்று புலம்பிக் கொண்டே அறையிலையே நடுராத்திரி வரையிலும் நடந்தாள்.

'அவனையே நினைச்சிட்டு இருக்க...இது தான் லவ்ன்னு சொன்னா மட்டும் ஒத்துக்க மாட்ட..' என்று மனம் கேள்வி கேக்க.

"அன்னிக்கு எல்லோருக்கும் முன்னாடி அதிகமாக வெறுக்கிற ஆள் வேந்தன்னு சொல்லிட்டு இப்போ அவன் மேல லவ்ன்னு போய் நின்னா எல்லோரும் சிரிக்க மாட்டாங்க.. வேந்தன் கூட சிரிப்பான்.. எல்லோருக்கும் முன்னாடி கேவலப்பட சொல்றியா?"

'அப்போ லவ் பண்றனு ஒத்துக்கற... அதை எல்லோர்க்கிட்டையும் சொல்றது தான் உன் பிரச்சனை சரியா..' என்று மனம் கிட்டுக்குபுடிப் போட்டு கேள்வி கேக்க..

"ம்ம்ம் ஒத்துக்கறேன் அந்த காட்டானை, ரூல்ஸ் ராமானுஜத்தை.. மிஸ்ட்ர் பர்பெக்ட்டை லவ் பண்றேன் போதுமா?,எப்போ எந்த இடத்துல லவ் வந்ததுன்னு தெரியல. யோசிச்சி பார்க்கும் போது அவனோட அன்புக்கு தான் ஏங்கறேன்னு புரியுது" என்றாள்.

அதை சொல்லும் போதே கண்களின் வழியே காதல் பொங்கியது.

'சரி எனக்குள்ளயே எவ்வளவு நாள் வெச்சிட்டு இருப்ப?'

"தெரியல, ஆனா சொன்னா எங்க முகத்துல அடிச்ச மாதிரி பேசிடுவானோன்னு பயமா இருக்கு, இன்னொரு விஷயம் என்னனா நான்தான் அவனை லவ் பண்றேன் அவன் என்னைய லவ் பண்றானான்னு கேட்டா... கண்டிப்பா இல்ல ரித்து கல்யாணம் நடக்கணும் தானே என்னைய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னான், இதுல எங்க லவ் இருக்கு?" என்று அவள் பக்கம் சந்தேகத்தை எடுத்து வைக்க .

'சரி நீ லவ் பண்றீல அது போதும்... அவன் லவ் பண்றானா?இல்லைனானு அவன் தான் சொல்லணும்' என்றது..

சுய அலசலில் இருந்தவளுக்கு வேந்தன் எந்த இடத்திலும் தன்னை பிடிக்கும் என்று பார்வையால் கூட உணர்த்தியதில்லை என்று புரிய அறையை நடந்தே தேய்த்துக் கொண்டிருந்தாள்.

வேந்தனும் அவன் அறை பால்கனியில் இருந்து நிலவைப் பார்த்து அதில் அருவியின் முகத்தைத் தேடிக் கொண்டிருந்தான்.

அன்று இரவு இருவரும் தூங்க வெகுநேரம் ஆனது. ஒருவரை ஒருவர் நினைத்துக்கொண்டே விடியற்காலையில் தான் கண் அயர்ந்தனர்.

அடுத்த நாள் காலையில் நிரூபன் பண்ணைக்கு செல்ல அங்கு வேலைக்கு சென்றிருந்தாள் சுமதி.

"ஐயா"

"ஹா... யாரு..?"

"என் பேரு சுமதி...வேந்தன் ஐயா இங்க வேலை இருக்குனு வர சொன்னாங்க.." என்று திக்கு திணறி சொல்ல..

சுமதியை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன்...வேந்தனுக்கு அழைத்து விவரம் கேட்டுவிட்டு " முட்டை எடுத்து பாக்ல போடணும்" என்றான்.

"சரிங்கய்யா செஞ்சிடறேன்" என்று சொல்ல அவள் வேலை செய்ய வேண்டிய இடத்தை காட்டினான் நிரூபன்.

காட்டு வேலை செய்தவளுக்கு மெதுவாக முட்டை எடுத்து அது உடையாமல் பெட்டியில் அடுக்குவது கடினமாக இருந்தது..

முதல் பெட்டியை கவனமாக அடுக்கியவள் இரண்டாவது பெட்டியை சற்று கவனம் சிதறி இரண்டு முட்டையை கீழே விடவும் அது உடைந்து சிதறியது.

அப்போது தான் சுமதி எப்படி வேலை செய்கிறாள் என்று பார்க்க அந்த பக்கம் வந்த நிரு இதை பார்த்துவிட.. உடனே கோவம் வந்துவிட்டது. வேந்தனின் நண்பன் அல்லவா அவனை போல் பாதி கோவமாவது வரவேண்டும் அல்லவா?

"என்ன பண்ற? முட்டையை எடுக்கும் போது கேர்புள்ளா இருக்கணும்னு தெரியாதா.. அது என்ன புல்லு கத்தைன்னு நினைச்சியா புடுங்கி எறிய?" என்று அதட்ட..

"சாரி தெரியாம பண்ணிட்டேன்ய்யா இனி கவனமா இருக்கேன்" என்று தவறு செய்த குற்றவுணர்வில் உடல் நடுங்க சொன்னாள்.

"ம்ம்... வேலை செய்ய தெரியாததையெல்லாம் என் தலையில் கட்டி இம்சை பண்றாங்க" என்று போற போக்கில் பேசிவிட்டு செல்ல அது சுமதியின் மனதை ஊசிக் கொண்டு தைத்தது.

அவளும் கவனமாக இருக்க வேண்டும் என்று தான் பார்த்து பார்த்து வேலை செய்தாள். பழக்கம் இல்லாத வேலை என்பதால் கை நழுவி விட்டது... முழுவதுமாக அவளையே குறை சொல்லிவிட முடியாது.

அன்று முழுவதும் நிரூபன் எந்த குறையும் சொல்லிவிடக்கூடாது என்று பார்த்து பார்த்து கவனமாக செய்தாள்.அதில் வேலை தாமதமாக அதற்கும் திட்டுவானோ என்று பயப்பட நிரு எதுவும் சொல்லவில்லை.

முதல் நாள் என்பதாலோ என்னவோ சுமதியை தான் பார்த்துக் கொண்டிருந்தான் நிரு...

வந்ததும் ஒரு பெண்ணை இப்படி பேசிவிட்டமோ என்று உள்ளுக்குள் மனசாட்சி உறுத்த... அவளை கவனிக்க ஆரம்பித்திருந்தான்...

கிராமப் பெண்களுக்கே உரிய நளினம், வேலை செய்யும் நேர்த்தி.அவள் முகம் காட்டும் பாவனைகள் என்று ஒவ்வொரு அசைவையும் கவனித்தான்.

ஒருதடவை நடந்த தவறு திரும்ப நடக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்ததில் சுமதி வேலை செய்வது பிடித்துவிட்டது நிருவிற்கு.

"சுமதி...."

"சொல்லுங்கய்யா"

"இருட்ட போகுது இந்த பஸ் காசு வீட்டுக்கு கிளம்பு..நாளையில இருந்து போக வர பஸ் காசு கொண்டு வந்துடு.. வார கடைசியில எவ்வளவு ஆகும் கணக்கு போட்டு குடுத்தரேன்",

"சரிங்கய்யா.."

"ம்ம் பார்த்து போ" என்று வேலையை கவனிக்க ஒவ்வொரு ஆளாக கிளம்ப ஆரம்பித்தனர்.

அன்று இரவே சாப்பிடும் போது .... "இனியா உன்னோட ஜாதகம் தான் பனென்டுக்கு பத்து பொருத்தம் இருக்கா... வாசு சொன்னான்" என்றார் கிருபாகரன்.

அனைவரும் இனியனைப் பார்க்க...

"நான் அந்த பொண்ணுகிட்ட பேசணும்" என்றான் சாப்பாட்டை அலைந்தவாறு.

"வாசுகிட்ட சொல்றேன் பொண்ணு பார்க்க போவோம்."

"அதுக்கு முன்னாடி அருகிட்ட பேசிட்டு சொல்றேன் பொண்ணு பார்க்க மாதிரிலாம் வேண்டா... காபி ஷாப் இல்லனா கோவில் எங்கையாவது வெளி இடத்துல பார்த்து பேசிட்டு புடிச்சிருந்தா சொல்றேன் அப்புறம் பொண்ணு பார்க்க போலாம்"

"அருகிட்ட என்ன பேசணும்?" என்று மாலதி இழுக்க.

"உனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்ல வேண்டியது தானே இனி" என்றான் நிரு.

"உங்களுக்கு வேணா அவ முக்கியம் இல்லாம இருக்கலாம் என்னோட லைப்ல ஒரு முக்கியமான டிசசன் எடுக்கும் போது அவ என்கூட இருக்கனும்னு நான் நினைக்கிறேன்" என்று முடிவாக சொல்ல வேந்தன் யோசனையாக பார்த்தான்

"என்ன அண்ணா நான் அருகிட்ட பேசலாம் தானே..?"என்று வேந்தனைப் பார்த்து கேள்வியாக கேக்க..

"அவக்கிட்ட பேச என்கிட்ட எதுக்கு பெர்மிஸ்ஸன் கேக்கற? இவ்வளவு நாள் நீங்க பேசும் போது என்கிட்ட கேட்டுட்டு தான் பேசுனீங்களா?" என்று விசமமாக கேக்க...

"ஒருவேளை நான் அருகிட்ட பேசறதுல உங்களுக்கு இதுல விருப்பமில்லையோன்னு கேட்டேன், இவ்வளவு நாள் உங்ககிட்ட கேக்கல தான் ஆனா நேத்து நீங்கதானே எனக்கு அவ அவளுக்கு நான்னு சொன்னிங்க அப்போ இனி உங்ககிட்டகேக்காம பேச முடியாமா?" என்று நக்கலாக சொன்னவன் ,

"ஒரு வேளை அந்த பொண்ணுக்கிட்ட பேசி பிடிச்சிருந்தா ரித்து, அண்ணா ரெண்டு பேர் கல்யாணமும் முடிஞ்சதும் தான் எங்களை பத்தி யோசிக்கனும் சொல்லிட்டேன்" என்று உறுதியாக சொல்லிவிட.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அவளை பத்தி உங்களுக்கு தெரியாதா புடிவாதம் பிடிச்சவ அவ சொல்றது தான் சரின்னு பேசுவா.. அவளோட சம்மததுக்கெல்லாம் காத்திருந்தா பசங்களுக்கு அறுபதாவது கல்யாணம் தான் பண்ணனும்.." என்று நிர்மலா கவலைக் கொள்ள..

"வேந்தா இந்த வாரக் கடைசியில தான் ஊருக்கு போவ தானே அப்போ அருவிக்கிட்ட பேசிப் பார்க்கலாம்ல" என்றார் மாலதி.

"அவளா உணர்ந்து வரணும்... நான் அதுவரைக்கும் வெயிட் பண்ணுவேன்... போர்ஸ் பண்ணி காதலை புரிய வைக்க கூடாதும்மா"

"யாருமே எடுத்து சொல்லலலைனா எப்படி புரியும்...? நாங்களும் எவ்வளவு நாள் தான் வெயிட் பண்ண முடியும். என்று. அமுதா கவலையாக சொல்ல.

"நான் யாரையும் வெயிட் பண்ண சொல்லலையே... இவனை கல்யாணம் பண்ணிக்க தானே சொல்றேன்" என்று இனியனை கைக் காட்ட அங்கு கார்த்திக்கும் தேவாவும் தான் பாவமாக அமர்ந்திருந்தனர்.

ரித்துவிற்கு எப்படியாவது சரவணனை வீட்டில் பேச சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஓட நிரு யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"அவங்க சொல்ற மாதிரி அருக்கிட்ட தான் பேசிப் பார்க்கலாமே" என்று அம்புஜம் பாட்டியும் சேனாதிபதி தாத்தாவும் சொல்ல..

"வேண்டான்னு சொல்லிட்டேன் அதுக்கு மேல உங்க விருப்பம் ஆனா நீங்க பேசுனதுக்காக அவ சம்மதம் சொன்னா கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதம் சொல்ல மாட்டேன்" என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டான்.

"என்னடா ஒவ்வொன்னு ஒவ்வொரு பக்கம் இழுத்தா என்ன தான் பண்றது?" என்று தினகரன் சலித்துக் கொள்ள..

"நான் வாசுக்கிட்ட பேசறேன் இனியா... அவன் சரின்னு சொன்னா நீ போய் அந்த பொண்ணை பார்த்துட்டு வந்துடு சரியா..?"

"சரிப்பா" என்று சொல்ல சாப்பிட்டு விட்டு அனைவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.

தேவா சிறிது காலமாகவே மிகவும் தனிமையில் இருப்பது போல் உணர்ந்தாள்.அவளது தாய் தந்தையை பார்க்க வேண்டும் போல் இருக்க தனியாக வந்து தோட்டத்தில் அமர்ந்திருந்தாள்.

இந்த இரண்டு வருடத்தில் வாழ்க்கை முழுவதுமாக அவளை மாற்றி இருந்தது.தாயின் பேச்சை கேக்காமல் இருந்திருந்தால் இப்போது இந்த தனிமை இருந்திருக்காதோ என்னவோ?

அவரின் பேச்சை கேட்டு அருவியை கஷ்டப்படுத்த... முதலில் குடும்பத்தினர் எதையும் கண்டுக் கொள்ளவில்லை என்று உற்சாகமாக அருவியை காயப்படுத்தினாள். போக போகதான் தெரிந்தது அருவியை காயப்படுத்தினால் மொத்த குடும்பமும் அவளுக்காக தன்னை எதிர்ப்பார்கள் என்று.

இதற்கு அனைத்திற்கும் காரணம் ஷர்மிளா மட்டும் தான். அவர் மட்டும் மகளின் மனதில் நஞ்சை விதைக்காமல் இருந்திருந்தால் இன்று மகளுக்கு இவ்வளவு பெரிய தனிமை கிடைத்திருக்காது.. வீட்டில் உள்ளவர்கள் பேசுகிறார்கள் தான் அந்த பேச்சில் ஒரு ஒதுக்கம் தெரிவதை புரிந்து வைத்திருந்தாள் தேவா.

அவள் அருகில் யாரோ அமரும் அரவம் கேக்க.. திரும்பி பார்த்தாள்..

கார்த்திக்கும் இனியனும் தான் அமர்ந்தனர்.

"என்ன இந்த நேரத்துக்கு இங்க உக்கார்ந்துருக்க ரூமுக்கு போகலையா..?"

"இல்ல"

"ஏன்?"

"தூக்கம் வரல... மனசு ஒரு மாதிரி இருக்கு.."

"அதான் அண்ணா பணத்தை குடுத்து செட்டில் பண்ணிட்டார்ல அப்புறம் என்ன..? அடுத்த வாரம் தான் உங்க அம்மாவும் அப்பாவும் வரங்கள"

"அதில்ல...பணம் வரும்னு எங்க அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கும், அப்புறம் எதுக்கு அருவிக்கு எதிரா பேசி என்னோட மனசை கலைச்சிவிட்டாங்க.. அதனால தானே இப்போ நீங்க யாரும் என்கிட்ட சரியா பேச மாட்டிக்கிறீங்க.. அரு ஊருல போய் உக்கார்ந்துகிட்டா போன லீவ்க்கு வந்தப்ப நேரம் போறதே தெரியல அவ்வளவு சந்தோசமா இருந்தோம்,இப்போ நேரம் போகாதான்னு காத்துகிடக்கறேன் எல்லாம் எங்க அம்மாவால தானே" என்று கவலையாக சொல்ல

"இவளுக்கு இவளோட அம்மா பண்ண பாதி தான் தெரியும் போல" என்று கார்த்திக் காதை கடித்தான் இனியன்.

"ஏய் லூசு.. நாங்க எப்போயும் போல தான் இருக்கோம் நீதான் எங்களை விட்டு தள்ளி தள்ளி போற...அரு தாத்தா வீட்டுக்கு போயிருக்கா இந்த வாரம் அண்ணா கடம்பூர் போறாங்க அவரோட நீயும் போனா யாரு வேண்டான்னு சொன்னது?"

"இல்ல... அம்மா வந்துடுவாங்க.. அவங்க வரப்ப நான் அங்க இருந்தா அதுக்கும் பேசுவாங்க" என்று சொல்ல..

கார்த்திக் இனியனிடம் கண்ணை காட்டவும் அவன் எழுந்து உள்ளே சென்று விட்டான்.

அவன் போனதும் தேவாவின் கையை பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டவன். "எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும்டி இந்த லீவ்வுக்கு வந்ததும் என் மனசுல இருக்கறதை உங்கிட்ட சொல்லணுன்னு நினைச்சேன்... ஆனா நீ அண்ணா மேலதான் இன்டெரெஸ்ட் காட்டற மாதிரி இருந்துது... அதான் நான் அமைதியாகிட்டேன்.. அண்ணா மனசுல என்ன இருக்குனு எல்லோர்க்கும் முன்னாடி சொல்லிட்டாங்க இப்போவும் நீ அண்ணா மேலதான் விருப்பப்படுறியா..?" என்று கேக்க..

தேவாவிற்கு குழப்பமாக இருந்தது.

ஷர்மிளா சொன்னதற்காகவும், வேந்தனுக்கு கிடைக்கும் மரியாதைக்காகவும் வேந்தனை மணந்துக் கொள்ள ஆசைப்பட்டாள் தான்.. ஆனால் வேந்தன் மீது காதல் இருக்கிறாதா? என்று கேட்டால் கேள்விக்குறி ..அதற்காக கார்த்திக் சொன்னவுடனே காதலை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

"எனக்கு அவர்மேல காதலெல்லாம் இல்ல..அதுக்காக உங்கள காதலையும் அக்சப்ட் பண்றேன்னு சொல்ல முடியாது. எனக்கு டைம் வேணும்... உங்க மேல ஏதாவது பீலிங் வந்தா கண்டிப்பா சொல்றேன், வரலைனாலும் வரலைன்னு சொல்லிடுவேன்" என்றாள்.

"சரி... எதுக்கு இப்படி பனியில் உக்கார்ந்திருக்க போய் படு..."

"கொஞ்சம் நேரம் அப்படியே உக்கார்ந்துட்டு போறேனே" என்றவளை கன்னம் தொட்டு கொஞ்ச வேண்டும் போல் இருந்தது.

மனம் முழுவதும் காதலை வைத்திருந்தும் காதலியை கண் முன் வைத்திருந்தும் ஒரு சிறிய விஷயம் கூட செய்யாத அண்ணனை பார்த்து வளர்ந்த கார்த்திக்கு கன்னம் தொடுவதே கற்பை அழிப்பது போல் என்று எண்ணியவன் அங்கிருந்து சென்று விட்டான்.( உங்களை யாராலையும் திருத்தவே முடியாதுடா ஏதோ உங்க அண்ணன் மாதிரி இல்லாம காதலையாவது சொன்னியே அது வரைக்கும் சந்தோசம்)

ஒருவாரம் ஓடியதே தெரியவில்லை அருவி இருந்தது கடம்பூராக இருந்தாலும் எந்நேரம் வீட்டில் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டே தான் இருந்தாள் இதில் வேந்தன் மட்டும் விதிவிலக்கு....

அதிகாலை கதிரவன் எப்போதும் போல் அழகாக தன் கதிர்களை பூமிக்கு அனுப்ப... அழகாக புலர்ந்தது காலைப் பொழுது.

மொத்த குடும்பமும் நடைப்பயிற்சி சென்று வந்தனர். அன்று தான் வேந்தன் கடம்பூர் சென்று அங்கிருக்கும் தோட்ட கணக்கு வழக்குகளை பார்க்கும் நாள்.. வேந்தன் காலை உணவு உண்டு விட்டு கடம்பூரை நோக்கி கிளம்பிவிட்டான்.

அவன் வருவதாக அருவிக்கு சொல்லவில்லை.. எப்போதும் செல்வது தானே என்று அவனும் சொல்லாமல் விட்டு விட.. காசி தாத்தாவிற்கும் அது நினைவில் இல்லை.

"கண்ணு அரு.."

"சொல்லுங்க தாத்தா" என்று கேட்டுக்கொண்டே மருதாணியை கையில் வைத்துக் கொண்டியிருந்தாள்.

"இதையெல்லா ரவைக்கு(இரவுக்கு) வெச்சிக்க கூடாதா? இப்போ வெச்சா எப்படி சோறு வுண்ணுவ..?"

"அதான் கிழவி இருக்கே அது ஊட்டி விட போகுது... உங்களுக்கு வேணுன்னா சொல்லுங்க சேர்த்து ஊட்ட சொல்றேன்.." என்று கண் அடித்தாள்.

"மதியத்துக்கு சத்தில ஒரு கல்யாணம் இருக்கு கண்ணு நானும் கிழவியும் அங்க போகணும் நீயும் எங்களோட கிளம்பி வந்துடு..."

"இல்ல தாத்தா அவ்வளவு தூரம் நான் எதுக்கு? நீங்க போய்ட்டு வாங்க,நான் என்ன சின்ன குழந்தையா? தொலஞ்சி போக நான் வீட்டுலயே இருக்கேன்.."என்று வலது கையை அம்சவேணியிடம் கொடுத்துவிட்டு இடது கை மருதாணியை காய வைக்க உப் உப் என்று ஊதிக்கொண்டிருந்தாள்.

'நீ இங்கனவே இருந்தா யாரு உனக்கு சோறுவூட்டுவா?"

"கொஞ்சநேரம் கழிச்சி நானே கை கழுவிட்டு சாப்ட்டுக்கறேன் தாத்தா" என்று சொல்ல பாட்டி மருதாணி வைத்து முடிக்கவும் சரியாக இருந்தது.

"போய் கிளம்புங்க... கல்யாணம் முடிஞ்சி கடைசியில போனா என்ன நினைப்பாங்க... ஆளுங்களுக்கு முன்னாடி போய் உக்கார்ந்துட்டு வாங்க" என்று உள்ளே சென்று விட்டாள்.

காசியும் அம்சவேணியும் பங்காளி வீட்டு திருமணத்திற்கு கிளம்பி விட்டனர்.

அவர்கள் கார் கிழக்கே சென்றதும் வேந்தனின் கார் மேற்கே இருந்து உள்ளே வந்தது.

கார் சத்தம் கேட்டு இருக்கையில் மருதாணியுடன் வந்தவள் ...வேந்தனின் காரைக் கண்டதும் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

காரில் இருந்து இறங்கும் போதே அருவியை பார்த்துக் கொண்டே இறங்கியவனுக்கு அவளை அள்ளிக் கொள்ளவும் , அணைத்துக் கொள்ளவும் இருக்கைகளும் பரபரத்தது.அருவி ஆச்சர்யமாக பார்ப்பதை பார்த்ததும் "என்ன?" என்று புருவத்தை உயர்த்தினான்

சாதாரணமாக இருந்திருந்தால் வேந்தனின் இந்த புருவ உயர்த்துதல் அவளை பெரிதாக பாதித்திருக்காது... மனம் முழுவதும் அவன் மீது காதலை வைத்திருப்பவளை வெகுவாக பாதிக்க.. உடலில் மின்சாரம் பாயிந்தது போல் இருந்தது..வேந்தனின் ஆளுமையில் கட்டுண்டு நின்றாள்.

அருவியின் இருக் கையிலும் மருதாணி இருக்க... அதையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன்."தாத்தா எங்க?" என்றான்.

"சத்தில ஒரு கல்யாணம்னு ரெண்டுபேரும் அங்க போயிருக்காக.."

"ஓ.." என்றவன் "இவக் கூட தனியாவா இருக்கப் போறோம் வேந்தா உன்னோட கதி இன்னிக்கு அதோகதி தான்" என்று முணுமுணுத்துக்கொண்டான்.

"நீங்க வரதை சொல்லலையா?"

"இல்லை" என்று தலையை மட்டும் ஆட்ட..

"அதான் கிளம்பிட்டாங்க போல.. சொல்லிருந்தா இருந்திருப்பாங்க. உள்ளே வாங்க" என்று உள்ளே செல்ல திரும்ப அவளின் கூந்தல் முடி வேந்தனை உரசி சென்றது.

அதன் வாசம் வேந்தனை முழுவதுமாக கிறங்க வைத்து வேறு உலகிற்கு இழுத்துச் செல்ல கூந்தலில் முகம் பதித்து தொலைந்து போய்விட மாட்டோமா? என்று மனம் ஏக்கம் கொள்ள...தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன் 'இவ பக்கத்துல கூட போகக்கூடாதுடா எப்பா" என்று பெருமூச்சு விட்டான்.

இருவரும் உள்ளே செல்ல... வேந்தனுக்கு காபிப் போட சமையலறைக்குச் சென்ற அருவியை தடுத்து நிறுத்தியவன்

"இந்த கையோட அங்க எங்க போற ....?"என்றான்.

"உங்களுக்கு காபி போட..."

"அதுலாம் ஒன்னும் தேவல"

"மருதாணியை அப்போவே வெச்சிட்டேன் கை அழும்பிட்டு வந்துடறேன்"

"எதுவும் வேண்டான்னு சொல்றேன்ல" என்று சத்தம் போட... அதில் மிரண்டு போன அருவி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சோபாவில் அமர..

மர பெட்டியில் இருந்த கணக்கு நோட்டை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான்.அருவியோ அவனைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அவள் பார்ப்பதை பார்த்ததும் "என்ன?"என்க..

"பசிக்குது... கை கழுவிட்டு ரெண்டுப் பேருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் சாப்பிடலாம்"

மருதாணி வைத்த கையைப் பார்த்தான்... யார் சொல்லியோ கேட்டிருக்கிறான்

மனதில் ஆசைபடுபவர்களை நினைத்து மருதாணி வைத்தால் அது சிவக்கும் நிறத்தை வைத்து அவர்கள் தங்கள் மீது கொண்ட பாசத்தின் அளவை தெரிந்துக் கொள்ளலாம் என்று அது உண்மையா என்றெல்லாம் தெரியாது ஆனால் கேள்விப்பட்டுருக்கிறான்.. அதை இன்று காண வேண்டும் என்று எண்ணினான்.

அவனை நினைத்து தான் அவள் மருதாணி வைத்திருப்பாள் என்று அவ்வளவு நம்பிக்கை..

"மருதாணி வெச்சி ரொம்ப நேரமாகுதா?"

"இல்ல இப்போதான் தாத்தா பாட்டி போறதுக்கு முன்னாடி வெச்சேன்.ஏன்?"

"ஒன்னுமில்ல" என்று தலையை அசைத்தவன் "யார நினைச்சி வெச்சேன் கேட்டுடுவோமா ...?" என்று வேந்தனும்

"உன்னைய நெனச்சி தான் மருதாணி வெச்சேன்னு சொல்லிடுவோமா?" என்று அருவியும் ஒருவரை ஒருவர் பார்க்க.. இருவர் கண்ணும் காதல் கதைப் பேசிக் கொண்டது அந்த கதையில் இருவர் உடலும் சிலிர்த்து அடங்கியது.

மைவிழியில் வேந்தனும் கூரிய விழியில் அருவியும் விழுந்து தங்களை தொலைத்துக் கொண்டிருந்தனர்.

வெகுநாட்களுக்கு பின் இருவரும் நேராக பார்த்துக் கொள்கின்றனர்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
நோக்கு வர்மம்

கார்த்திக் தேவா ஜோடியா
நெகுலுல வேலை செய்ய போன
சுமதி வெள்ளையாக மாறுவாளா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top