மாயவனின் அணங்கிவள் -29

Advertisement

Priyamehan

Well-Known Member
"தப்பு பண்ணவனுக்கு மன்னிக்கிற தகுதியில்ல... நான் உங்க விசயத்துல ரொம்ப தப்பு பண்ணிட்டேன் நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கே புரியுது... நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்..." என்றவன் "மன்னிப்புனு ஒரு வார்த்தையில நீங்க அனுபவிச்ச வலியை சரி பண்ணிட முடியாது.. இப்போதைக்கு மன்னிப்பு கேக்கறேன்... வலியை சரி பண்ண என்ன வழி இருக்குனு பார்த்து இனி உங்களை காயப்படுத்தாம இருக்க முயற்சி பண்றேன் மன்னிச்சிடுங்க" என்று கை எடுத்து கும்பிட்டு சொல்லியே விட்டான்.

இதுவரை யாரின் முன்பும் குற்றவாளியாக நின்றதில்லை ... மன்னிப்பு என்ற வார்த்தையும் சாரி என்ற வார்த்தையும் வேந்தன் வாயில் இருந்து வருவது இது முதல் முறை...

"மாமா.....!!!" என்று பதறியவள் "என்ன பண்றீங்க... ப்ளீஸ் இப்படிலாம் பண்ணாதீங்க" என்று அவன் கையை பிடித்து வேகமாக கீழே இறக்க முயல ...கையை அசைக்க கூட முடியவில்லை அருவியால்.

"இல்ல நான் தப்பை உணர்ந்து தான் கேக்கறேன், நான் தப்பு செஞ்சிருக்கேன்ல அப்போ மன்னிப்பு கேக்கறதுல தப்பில்ல", என்றவன் "வீட்டுல இருக்கற யாரும் இதைப் பத்தி இனி பேசி உங்களை கஷ்டப் படுத்த மாட்டாங்க... இனி நீங்க உங்க விருப்பம் போல இருக்கலாம் எந்த கட்டுப்பாடும் இல்ல... உங்களுக்கு இங்க இருக்க விருப்பமில்லைனா அம்மாயி தாத்தா கூட போய் இருக்கலாம்" என்றான் நிதானமாக.வேந்தனின் வலி அவன் வார்த்தைகளில் வந்து விழுந்தது.

"ஏன் மாமா நான் இங்க இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா? எதுக்கு இப்படிலாம் பேசறீங்க..?"என்று குரலை தாழ்த்தி மெதுவாக கேட்டாள். வேந்தன் மன்னிப்பு கேப்பான் என்று கனவில் கூட அருவி எதிர்ப்பார்க்கவில்லை எப்போதும் கஞ்சிப் போட்டு அயர்ன் பண்ண சட்டைப் போல் விறைப்பாக இருப்பவன் வாயில் மன்னிப்பு என்று ஆச்சரியமும் அதிர்ச்சியும் சேர்ந்து எழ அவனால் தான் அனுபவித்த துன்பங்கள் கோடி இருந்தாலும் அதை நொடியும் மறக்க வேண்டும் என்ற என்ற எண்ணம் தான் எழுந்தது.

"சாரி... நான் அப்படி சொல்லலை நீங்க தான் காலையில சொன்னிங்க எப்போடா இந்த வீட்டை விட்டு போவோம்னு இருக்குதுனு இப்போவும் அதைதான் சொன்னிங்க அங்க இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்துருக்காதுன்னு, உங்களுக்கு விருப்பமில்லாததை திணிக்க எனக்கும் விருப்பமில்லை அதனால தான் சொன்னேன்..." என்றவன் மனம் உள்ளுக்குள் கதறி அழுதது.

'என்னோட மனசு உனக்கு புரியற மாதிரி நான் நடந்துக்கலன்னு தெரியுது.. எனக்கு காதல் கவிதை பேசி கண்ணே மானேன்னு கொஞ்சி பேச தெரியலை... வயசு பொண்ணு வீட்டுல இருக்கும் போது உங்கிட்ட காதல்ன்னு சொல்லி ரொமான்ஸ் பண்ண மனசு வரல... தனியா இருக்கும் போது பேசலாம்னு வந்தாலே என்னையக் கண்டாலே பேய்யை பார்த்த மாதிரி ஓடற... அந்த அளவுக்கு உன்னைய காயப்படுத்தி வெச்சிருக்கேனு இப்போதான் எனக்கு புரியுது, முதல் தடவையா இந்த மாலை மரியாதை ஊருக்குள்ள பெரிய ஆள்ன்னு சொல்லிக்கிறது எல்லாத்தையும் வெறுக்குறேன்டி இதுலாம் தான் என்னைய உங்கிட்ட நெருங்க விடாம பண்ணிடுச்சி'என்று கண்டதையும் நினைத்து உள்ளே கதறிக் கொண்டிருக்க..

வெளியே இறுகிய முகத்துடன் "நீங்க கிளம்பறிங்களா? நேரம் ஆயிடுச்சு...வீட்டுல தேட ஆரம்பிச்சிடுவாங்க" என்றான்

"நீங்க வரலையா?"

"எனக்கு வேலை இருக்கு"

"இந்த வாங்க போங்கங்கறதை விடுங்களேன் மாமா இருட்டேட் ஆகுது... எப்போவும் போல வாடி போடின்னு சொல்லலைனாலும் வா போன்னு சொல்லலாம்ல..என்று முகத்தை சுளித்துக் கொண்டு செல்ல...

"ம்ம் சொல்றேன்" என்று விட்டான்.

"நான் தனியா போகணும்.... வரும் போது கண்டதையும் நினைச்சிட்டு எப்படியோ வந்துட்டேன் இப்போ போறதுக்கு பயமா இருக்கு வரீங்களா மாமா?" என்று கண்கள் சுருங்க கெஞ்சளாக கேட்டாள்.

அந்த கெஞ்சலை ஒரு நொடி உள்வாங்கிப் பார்த்தவன் "ம்ம் போலாம்" என்றான்.

அருவி முன் நடக்க வேந்தன் பின்னால் நடந்து வந்தான்.

மாயவன் அவன் மனதில் இருந்த காதலை மறைத்துவிட்டான்...

இருவரும் வருவதைப் பார்த்து மாறன் எழுந்து அவன் வீட்டிற்கு சென்று விட...வண்டி அருகே வந்தவனை
"வண்டிலையா போறோம்" என்றாள்.

"ம்ம்"

"நம்ப இதுமாதிரி நேரத்துலைலா இப்படி காத்தாட நடந்ததில்லைல..."

"அதுக்கு"

"அப்படியே பேசிட்டே நடந்து போவோமா?"

அருவி கேட்டதும் என்ன நினைத்தானோ "ம்ம்" என்று விட்டான்.

மாறனை அழைத்து வண்டியை எடுத்து தோட்ட வீட்டில் நிறுத்த சொல்லிவிட்டு
இருவரும் மண்பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.

அமைதியாக நடக்க தான் அருவிக்கு பிடிக்காதே... ஏதாவது பேசலாம் என்று வாயை திறந்தாள்.

"மாமா"

"ம்ம்"

"நான் ஒன்னு கேக்கவா?"

"ம்ம்"

"தேவா வீட்டுப் பிரச்சனை உங்களுக்கு தெரியுமா?"

"ம்ம்"

"எப்போ"

"இரண்டு வருஷம் இருக்கும்"

'ஹாப்பாடா வாயை திறந்துட்டான்...' "உங்களுக்கு மட்டும் தான் தெரியுமா? இல்ல வேற யாருக்காவதும் தெரியுமா?"

"ஏன்?"

"சும்மா கேட்டேன்..."

"ம்ம்"

'பதில் சொல்றானா பாரு ம்ம்மா ம்ம் எப்போ பாரு ஊமை மாதிரி ம்ம் சொல்றது' என்று உள்ளுக்குள் புழுங்கியவள் ..."அப்பறம்" என்று அருவி இழுத்தாள்.

"ம்ம்...."

"அவங்க...சொன்னது மாதிரி நீங்க என்னைய லவ் பண்றீங்களா?" என்று தயங்கி தயங்கி கேட்டே விட்டாள்.

அவளை திரும்பிப் பார்த்தவன், "இனி தெரிஞ்சிகிட்டு என்ன பண்ண போற...?" என்று எதிர் கேள்வி கேட்கவும் "ஏன் நான் தெரிஞ்சிக்க கூடாதா?" என்றாள்.

"உனக்கு தான் என்னைய பிடிக்கலைல இனி எனக்கு பிடிச்சா என்ன பிடிக்கலைன்னா என்ன? உன் மனசை மாத்திக்கப் போறீயா?"

"இல்ல மாத்திக்க மாட்டேன்" என்று பட்டென்று சொல்லிவிட்டாள்..

"அப்புறம் எதுக்கு கேக்கற?.. நீ நினைச்சது தான் சரி நான் நிரு, ரித்துக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்" என்று முன்னால் நடக்கப் போக இருட்டில் தனியாக நடக்க பயமாக இருக்கவும் ஓடி சென்று அவன் கையை பிடித்துக்கொண்டவள்
"பயமா இருக்கு பிடிச்சிக்கவா?" என்றாள் பாவமாக ,கையைப் பிடித்ததற்கு வேந்தன் திட்டி விடுவானோ என்று.

"ம்ம்" என்றவன் உடல் இறுகி கல் போல் இருந்தது ... 'இவன் உடம்பு எப்போமே இப்படி தான் கல்லு மாதிரி இருக்குமா...?' என்று நினைத்தவளுக்கு அந்த நிலைமையிலும்

தென்மதுரை வீரனுக்கு

என்னுடைய மாமனுக்கு

தேக்கு மர தேகமடி யம்மா யம்மா என்ற பாடல் நினைவுக்கு வர...

வேந்தனின் நரம்போடிய கையை ஒரு முறை தடவிப் பார்த்துக் கொண்டாள்.

அருவி தடவிப் பார்த்ததும் வேந்தனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட "என்ன பண்ற?" என்றான் சட்டென்று.

"என்ன மாமா உங்களுக்கு நரம்பெல்லாம் வெளியே தெரியுது சரியா சாப்பிட மாட்டிங்களா?"

"சாப்பிட்டாலும் சிலருக்கு அப்படி தான் இருக்கும்"

"ஓ இனியன் கையும்,கார்த்திக் கையும் இப்படி இருந்ததில்லையே" என்று எதார்த்தமாக சொல்ல..

அவளின் கையை விலக்கி விட்டவன் "நான் பக்கத்துல தான் நடந்து வரேன் பயப்பட வேண்டாம்" என்றான்...

அருவியும் வேந்தனின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை பெரிதாக கவனிக்கவில்லை.

"உங்க கை முழுக்க முடியா இருக்கு" என்று புதுசாக பார்ப்பது போல் மீண்டும் கேட்டாள்.

"இன்னைக்கு தான் பார்க்கறீயா?"

"இல்ல முன்னாடியே பார்த்துருக்கேன் தொட்டு பார்க்கணும்னு நிறைய தடவை ஆசைப்பட்டுருக்கேன் இன்னைக்கு தான் அதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு தொட்டுப் பார்க்கவா?" என்று குழந்தை போல் கேட்டாள்.

சற்று முன் வரை அவனிடம் சண்டைப் போட்டது எதுவும் நினைவில் இல்ல... அப்போது வேந்தனுடன் நடக்கும் நிமிடத்தை ரசித்து அனுபவிக்க ஆரம்பித்தாள்...

எதற்கு ரசிக்கிறாள் என்றால் அவளிடம் பதில்லை.

"மறுபடியும் கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க ரித்துவும் சரவணனனும் லவ் பண்றது உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நிரு சொல்லிருப்பான்.."

"ம்ம்"

"அப்புறம் எதுக்கு அவங்களை பிரிக்கப் பார்க்கறீங்க? ரித்து பாவம் தானே...நிருவோட கல்யாணம் நடந்தாலும் அவ சரவணனை மறக்க மாட்டா... அப்பறம் எப்படி அவங்க லைப் நல்லா இருக்கும், சரவணனும் நல்லப்பையன் தான்"

"அவன் நல்ல பையனா இருந்து என்ன பண்ண? அவனோட அப்பா நல்லவர் இல்லையே, பழைய பகையை தீர்த்துக்க நேரம் பார்த்து காத்திக்கிட்டு இருக்கார், நம்ப புள்ளையை அங்க கொண்டுப் போய் குடுத்து தினம் தினம் அந்த புள்ள அழறதைப் பார்க்க சொல்றியா?"

"சரவணன் அப்படிலாம் அழ விடமாட்டான்?"

"உனக்கு தெரியாது நல்ல பாம்பா இருந்தாலும் பாம்பு பாம்பு தான் ஒரு நாள் கொத்த தான் செய்யும்... அவங்க அப்பா பேச்சை கேட்டுட்டு ரித்துவை கஷ்டபடுத்துவான்... இதுலாம் அவளுக்கு செட்டாகாது.. நிரு மாதிரி தங்கமான பையன் நாங்களே வெளியே தேடுனாலும் கிடைக்க மாட்டான்.. கொஞ்சநாள் அப்படி இப்படி இருக்க தான் செய்யும் போக போக நிரு மாத்திடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று நீளமாக பேசியவனை ஆச்சரியமாகவும் அதே சமயம் இதல்லாம் இருவர் வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்ற வருத்தமும் எழ...யோசனையில் அமைதியாக நடந்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் நடந்து வந்துக் கொண்டிருக்க மண் பாதையில் இருப்பக்கமும் சோளக்காடு இருக்க அதில் இருந்து சரசரவென்று ஐந்து ஆறுப் பேர் ஓடும் சத்தம் கேட்டது... காதுகளை கூர்மையாக்கி உற்று கவனித்த வேந்தன் அடுத்த நொடி அருவியை இழுத்து நெஞ்சோடு அணைத்திருந்தான், அவர்கள் இருவரையும் நோக்கி அருவாள் ஒன்று வேகமாக வர அருவியை சுற்றி வேறுப் பக்கம் நிறுத்திவிட... அருவாள் வேந்தனை உரசிக் கொண்டு சென்று கீழே விழுந்தது.

கண் இமைக்கும் நேரத்திற்குள் இதெல்லாம் நடந்துவிட அருவிக்கு என்ன நடக்கிறது என்று புரியவே வெகுநேரமாகியது..

"மாமா... அவங்க நம்பள கொல்ல வராங்க... வாங்க ஓடிடலாம்" என்று அருவி கத்த ஆரம்பித்துவிட்டாள்.

"ஸ்ஸ்ஸ்ஸ்" என்று வாயில் விரல் வைத்து அருவியை அடக்கியவன், "என்ன நடந்தாலும் என் பின்னால இருந்து எங்கையும் போகக்கூடாது..."

"மாமா பயமா இருக்கு உங்களுக்கு ஏதாவது ஆகிடப் போகுது, ப்ளீஸ் வந்துடுங்க..அவங்க உங்களை ஏதாவது பண்ணிடுவாங்க" என்று வேந்தனை பிடித்து இழுக்க

அந்த சூழ்நிலையிலும் அவள் கண்களில் அவனுக்கான பதட்டத்தைப் பார்க்கும் போது மனதின் ஒரு ஓரத்தில் சந்தோசமாக இருந்தது.

அதற்குள் தடதடவென்று மூன்றுப் பேர் ஓடி வந்து இருவரையும் சுற்றி நின்றுவிட அருவி பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள்.

"இனியனுக்கு போன் போடு..."

"ம்ம்" என்றவள் பதட்டத்தில் கை நடுங்க போனை கீழே விட்டுவிட்டாள்.

"போன்...."

அதை ஓரக் கண்ணால் பார்த்தவன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே "யார்டா உங்களை அனுப்புனது?" என்று எதிரில் இருந்தவன்களிடம் கேட்டான்.

இருவர் வேந்தனை நோக்கி அருவாளை வீசினர்.. பின்னால் இருந்த ஒருவன் அருவியின் முடியை பிடித்து இழுக்க...

வலியில் தலையை பிடித்துக்கொண்டு "ஆஆஆ" என்று கத்தினாள்.

சிலம்பத்தை கற்று வைத்திருந்த வேந்தனுக்கு அருவாள் வீச்சை மேல படாமல் லாவகமாக நகர்வது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

பின்னால் இழுப்பட்ட அருவி "விடுடா விடுடா" என்று கத்த முன்னாள் இருந்த இருவரையும். அடி வெளுத்து விட்டான் வேந்தன்..

அவர்கள் அடி தாங்காமல் ஓடிவிட..

அருவியை பிடித்திருந்தவனையும் காலை நெஞ்சில்லையே ஓங்கி மிதிக்க அவன் கீழே விழும் போது அருவியும் சேர்ந்தே கீழே விழுந்தாள் விழுந்ததில் அருவிக்கு பின் தலை அடிப்படவும் அங்கையே மயக்கமாகி விட்டாள்.

கீழே விழுந்தவன் எழுந்து ஓடப் பார்க்க அவனை பிடித்து உதைத்தவன், "இந்த கை தானே அவ முடியை பிடிச்சிது" என்று அருவியின் முடியை பிடித்தக் கையை உடைத்து விட்டான் வேந்தன்..

"சொல்லுடா யார் அனுப்பி கொல்ல வந்திங்க? சொல்லுடா யார் அனுப்புனது" என்று கேட்டு கேட்டு அடிக்க

அவன் வாயை திறக்கமால் இருந்தான்.

"இப்போ சொல்லப் போறியா? இல்ல இங்கையே உன் உயிரை எடுத்துடுவேன்" என்று ஆக்ரோசமாக கத்தியவனைப் பார்க்க பயமாக இருக்கவும் "தணிக்காசலாம் தான் உங்களை கொலைப் பண்ண சொன்னார்". என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான்...

நொண்டி நொண்டி ஓடியவனை அடித்து என்ன செய்வது என்று விட்டு விட்டான் வேந்தன்...

கீழே விழுந்த அருவியிடம் சென்றவன் ...."அவளை தூக்கி மடியில் போட்டு ஏய் தேன்னு எந்திரி...." என்று கன்னத்தை மாறி மாறி தட்டினான்.

அவளிடம் எந்த அசைவும் இல்லை என்றதும் வேந்தன் பயந்துவிட.. "தேன்னு எந்திரிடி... ஏய்... இங்கப் பாரு... தேன்னு எந்திரிடி என்று மாறி மாறி அவள் கன்னத்தை தட்டியவன் தலையில் அடிப்பட்டிருக்கிறதா என்று பார்க்க அவனுக்கு எதுவும் தெரியவில்லை.

எந்தவித உணர்வும் அருவியிடம் இல்லாமல் போகவும் அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

வேந்தனின் இதயம் தாறுமாராக துடித்தது...தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அருவியின் உயிருக்கு ஏதாவது ஆபத்தாகி விடுமோ என்று பயந்தவன் அருவியை இருக் கைகளாலும் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்றான் இல்லை இல்லை ஓடினான்.
 
Akila

Hi
Nice update...
So Aruvi may go with forgetting the present...
Waiting for your further interesting update..
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top