HI FRIENDS பேர் கேள்வி பட்டு இருக்கிறீங்களா?
maldive fish ச தான் எங்க ஊர்ல மாசி னு சொல்லுறோம்.
எல்லாருமே பிரியாணி பண்ணுவோம். side dish ல மாசி பொரியலும் ஒண்ணு. எங்க ஊரு கல்யாண சாப்பாட்டுலயும் இது அடங்கும்.
200 g
500g
100 or 150 g
2 பெரிய காயோட சாறு
30 to 50g
தேவையான அளவு
சின்ன வெங்கயாத்தை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் எண்ணெயிட்டு பொரித்தெடுக்கவும். அதே எண்ணெய்யில் கறிவேப்பிலையையும் பொரித்தெடுக்கவும்.
tips
1. சின்ன வெங்காயத்தை அரைமணி நேரம் நீரில் ஊறவைத்தால் தோல் உரிக்க இலகுவாக இருக்கும்
2. பொரித்த வெங்காயத்தை பத்திரிகையில் இட்டு பரப்பி வைக்கவும். extra oli எல்லாம் வடிஞ்சிடும்
ஒரு பாத்திரத்தில் 1tb spoon oli இட்டு சூடாக்கி மாசியை சேர்த்து கிளறவும். அதற்க்கு chilli pieces சேர்த்து கிளறி உப்பு சேர்க்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி பொரித்த வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி தேசிக்காய் சாறு சேர்க்கவும்.
ENJOY