சபாஷ்
ராகேஷ்ஷின் அப்பா சூப்பரா பேசுறாரு
இவர் மாதிரிதான் ஒவ்வொரு அப்பாவும் இருக்கணும்
யாரு என்ன சொன்னாலும் பெற்ற பிள்ளைகளை முதலில் பெற்றோர் நம்போணும்
அவர் சொல்ற மாதிரி காலேஜ்ல சின்னச்
சின்ன கலாட்டாக்கள் நடக்கும்தான்
அதுக்காக பெற்றோரை கூட்டிட்டு
வரச் சொல்வதா?
ஹா ஹா ஹா
ரவி சார் உள்பட எல்லா காலேஜ்
ஆசிரியர்களுக்கும் ராகேஷ்ஷின்
அப்பா செம பல்ப் கொடுத்துட்டாரே
பி டி ஆசிரியர் மட்டும் கொஞ்சம்
பரவாயில்லை ரகம் போலவே
First year-ங்கிறதாலே பிள்ளைகள்
கொஞ்சம் ஜாலியா இருக்காங்க
அடுத்து வரும் காலங்களில் தன்னாலே பொறுப்பு வந்திடுதே