சூர்யாவும் இனி கொஞ்சம் மனம் மாறுவான் .... அடுத்த பதிவுல போட்டுருறேன் டியர் ஹரிஷ்க்கு படத்தை.... ரொம்ப நன்றி டியர் நீங்க பிக்ஸர் கேட்டதுல .... உங்களுக்கெல்லாம் அப்படி படம் போடுறது பிடிச்சிருக்கோ இல்லையோன்னு கொஞ்சம் யோசனையாவே இருந்துச்சு நன்றி டியர்Harish & subha cute lovely couple, subha va ivlo love panran avalujagave pesuran super da nee, Surya ivanai parthu konjama terimjiko, ini Sri um thangai um un poruppu Surya, very nice update maheswari dear thanks, Harish subha ku picture podumga dear.