மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hai mahi...

nice going...

புள்ள. அப்பாவி தான் போல... என்னத்த செஞ்சாலோ... சூர்யா கல்யாணம் அவசர கோலம்...

டேய் சூர்யா ஐன் ப்ளான் உன் தாத்தா ஸ்மெல் பண்ணிடார்டா..
மகிழ்ச்சி டியர் ரொம்ப நன்றி.... கண்டிப்பா இந்த புள்ள செஞ்ச வேலைதான் டியர்... இவங்க கல்யாணக்கே காரணம்... தாத்தா கொஞ்சம் உசாராத்தான் இருக்காரு.:love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mudalla inda kilaviya potu thallanum appo Dan ellam sariya pogum, Surya nee ya da divorce kudupa sathyama kudukamata da, pavam Ava Dan unnai parthu bayandu poi eruka, mudalla un veetla villi umgala velila anupu da, very nice update maheswari dear thanks.
ஹாய் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி...ஹா...ஹா...ஹா... இந்த கிழவியை நம்ம சூர்யா பார்த்துக்குவான் டியர்... அவனும் முதல்ல அவகிட்ட அப்படி சொல்லிட்டு இப்ப யோசிக்கிறான்னு நினைக்கிறேன் டியர்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வயசானாவங்களுக்கு தானே வாழ்கை பத்தின நிதர்சனம் தெரியனும்.. இந்த கிழவி ஏன் இப்படி?
சூர்யா.. டேய் நீயும் உன் விவாகரத்து ப்ளானும்... நீ வாங்கிட்டாலும்!!
nice ud dear
கண்டிப்பா சில பேர்தான் சிஸ் அப்படி புரிஞ்சு நடந்துக்குவாங்க... ஆனா நிறைய பேர் இப்படியும் இரு்ககாங்க...ஹா...ஹா...ஹா.... பயபுள்ல என்ன நினைச்சு இப்படி பண்ணுறானோ
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema ud mahi akka:love::love::love: divorce kudukura ala ne surya??ipove konjam konjam ava pakam saiya armbichuta.. ne elam kandipa divorce kuda mata!!!

Bond between priya-sree & sree- subathra is lovely!!!!:love::love:

ena mahi ka unga story la elam apatha heroine range ku irupanga..intha apatha ena anti heroine akitinga???:unsure::unsure: athunala than thatha vachu seri panitingalao?? perana pathi correct purinju vachu irukaru!!!
ஒருத்தர ஒருத்தர் பேசாம பழகாம டைவர்ஸ்ன்னு சொல்லி்ட்டான்... இப்ப கொஞ்சம் மனசு மாறவும் சான்ஸ் இருக்குதானேடா.... உறவுகள் எப்போதும் அருமைதான் அது இங்க மாமியார் நாத்தனாரோட அருமையான உறவா மாறியிருக்கு.... ஹா...ஹா...ஹா... அது ஒன்னுமில்லை ஒரு சிஸ் சொல்லியிருந்தாங்க எல்லாக்கதையிலும் உங்கள மாடலா வைச்சுத்தான் அப்பத்தா கேரக்டர உருவாக்குறிங்கன்னு... அதான் இப்ப அப்பத்தா இப்படி மாத்திட்டேன்..:cry::cry::cry::cry::cry:. ஆனா அவங்க பேரன் அவங்க வழிக்கு கொண்டு வந்துருவான்டா...;););););) ரொம்ப மகிழ்ச்சிபா :love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hero nalla vivaramanavan than kilavikku sariyana pathiladi kudukkuraan.....;)
Sreeyoda kunangalai paarthu impress aaga aarambichitaan surya:love:
Kilavi innum enna aaelaraiya koota pogutho...
Nice update Maheshwari dear
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி டியர்...கண்டிப்பா ஒரு பெரிய கூட்டு குடும்பமா இருக்கும் போது அதன் இளைய தலைமுறை நிறைய முடிவுகளை எடுக்க வேண்டியதா இருக்கும்.... நம்ம சூர்யாவும் அவங்க எல்லாரையும் கண்டிப்பா சமாளிச்சிருவான் டியர்... இப்பதான் தன் மனைவிய பத்தி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கான் பார்ப்போம் டியர் என்ன நடக்குதுன்னு நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
விவாகரத்து பண்றவன் செய்ற வேலையா இது. சூர்யா நீ குடும்பஸ்தன் ஆகிட்டே!!!!
ஹா...ஹா...ஹா.... முதல்ல தேவையில்லாம வாயவிட்டுட்டான் இப்ப மஞ்சகயிறு அதோட மேஜிக்க ஆரம்பிச்சிருச்சு சிஸ்... அடுத்தவன் தன் மனைவியை கேட்டவுடனதான் அவனுக்கும் அவளோட அருமை புரியும்னு நினைக்கிறேன் நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top