மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடேய் புது மாப்பிள்ளை சூர்யா?
நீ ரொம்பத்தான் ஓவரா பண்ணுறே
உன்னைய பார்த்தாலே சிங்கம்
புலியைப் பார்த்த மாதிரி ஸ்ரீநிதி
பயப்படுகிறாள்
சின்னப் புள்ளைய ரொம்ப
மிரட்டாதே, சூர்யா
இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு
அவளோட காலை நீயி அமுக்கி
விடப் போறாய், தம்பி
நீ எண்ணிக்கோ ஸ்ரீ, நான்
போடுறேன் தோப்புக்கரணம்ன்னு
நீ சொல்லும் நாள் வெகு சீக்கிரமே
வரப் போகுது, Mr. சூர்யபிரகாஷ்

நீயே அவளை டைவர்ஸ் பண்ண நினைக்கும் பொழுது கிஷோர்
அவ இவ-ன்னு சொன்னால்
உனக்கு ஏன் ராசா எரியுது?
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆஹா கல்யாண ஆனதும் டைவர்ஸ்... அதுவும் வீட்டுக்கு தெரியாம... ஸ்ரீநிதி மாதிரி ஆள வச்சிட்டு நீ யாருக்கும் தெரியாம வாங்கிடுவியா.. அவ கூட யார் பேசினாலும் பிடிக்கல.. இதுல சார் பிரிய போறாராம்.. போய்யா.. போய்யா...
 

Sathya sivaprakash

Well-Known Member
Hi ka mahi darling... nanga yellarum fine ka. Always arumai arumai ka.. :love::love:
Mamiyar super ka.. priya vum super.. Sri um ennum baby ah vey eruka.. so sweet...
Yennada suriya epdi kekkara divorce.. 1 st naley...
Kishore yaru ka.. Sri ah love pantravana.. :unsure::unsure:
Anda suriya divorce kekkara then yen pondati nu solra... yennada nadakuthu... mahi ka sekiram vanga chellakutty... :whistle::whistle::whistle::whistle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top