மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Idhu konjam overa illiyaama... vachukkavum maataanaam... kudukkavum maatanam..
Ivan onnum divorce kudupanu thonala :):)
Nice dear
ஹா...ஹா...ஹா... இவன் பண்ணுறது கொஞ்சம் கோக்குமாக்காத்தான் இருக்கு ரொம்ப மகிழ்ச்சி டியர் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன தான் புடிக்காத கல்யாணமே, ஆனாலும், divorce கொடுக்க முடிவுவே பன்னாலும, நாங்களாம் யாரையும் பொண்டாட்டிய அவ இவ சொல்ல விடமாட்டோம் பாத்துக்கங்க..
:cool::love::ROFLMAO::ROFLMAO:(y)(y)(y)
Nice epi Priya...
ஹா...ஹா...ஹா... இது கொஞ்சம் ஓவரா இருக்குடா... பார்த்துக்க ஆமா.... மகிழ்ச்சி டியர்
 

Chitra Balaji

Well-Known Member
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.....கிஷோரை பத்தி இனி வர்ற பதிவுல சொல்லிருவேன் சிஸ்..ஹா...ஹா...ஹா... இவன் டிவர்ஸ் வேணும்னு நினைக்கிறான்... ஆனா நம்ம ஸ்ரீய பத்தி புரிஞ்சிக்கிட்டா கேட்க மாட்டான்... நன்றி டியர்... நீங்க போடுறமாதிரி யாருமே கமெண்ட்ஸ் போடுறது கொஞ்சம் கஷ்டம்தான் சிஸ்...செம டாலண்ட் நீங்க... எப்படி டக்குன்னு இப்படி எழுதுறிங்க வெரி நைஸ் சிஸ்
Appadi எல்லாம் oonum இல்ல pa... Niga vera... Ennaku episode padicha ஒடனே thondratha அப்படியே potturan
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
dei divorce vanga pora appuram enna manaivunu seen podura.... dei nee yaruda kishore.... one side loveya unnodathu
அவனுக்கு டைவர்ஸ்ம் வேணுமாம் ஆனா மஞ்சக்கயிறு லேசா மேஜிக் செய்ய ஆரம்பிச்சிருச்சு சிஸ்... அதான் பயபுள்ள மாத்தி யோசிக்கிது கிஷோரை பத்தி அடுத்த பதிவுல சொல்லிருறேன் டியர் :love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
SEmma and feeling epi.... andha kishore heroine lovera? Rma payapuduthae pulla... konjam samalika kathukudunga priya
ஹாய் நித்யா ரொம்ப மகிழ்ச்சிடா... அந்த கிஷோரை பத்தி நான் அடுத்த பதிவுல சொல்லிருவேன்பா... கண்டிப்பா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top