கூடவே வந்து ஜனனிக்கு எதிர்பார்ப்பை கொடுத்துவிட்டான்......
ஜனனி இனியாச்சும் மஹாவை பார்ப்பாளா???
சும்மாவே சுத்தி சுத்தி வருவான்...... இனி தனியாள்னு அவளை இவனை சுத்த வைக்க பிளான் போடுவானே மஹா......
என்ன பிரச்சனை இந்த வசந்த் க்கு??? சைக்கோ என்ன பண்ணினான்???