ஜனனிக்கு கல்யாணம் ஆகி பிரிஞ்சிட்டாங்களா?? என்ன காரணம்?? மஹாவும் US ஐ விட்டுட்டு இந்தியா வந்துட்டான்.... அவனும் இன்னும் கல்யாணம் பண்ணல.... அப்ப இங்க சென்னையில அவங்க மீட் பண்ணுவாங்க போல....
Very interesting update sis
ஒரே பதிவில் என்னென்னவோ நடந்துடுச்சே. ஜன்னி ஏன் விவகாரத்து வாங்கினா என்ன பிரச்சனை. தேவ் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. அருமை
அண்ணாமலை அருணாசலம் படையப்பா படத்துல ஒரேயொரு பாட்டில் ரஜினி வாழ்க்கை மாறிடும்.. அதேப்போல ஒரே எபில ஜனனி வாழ்க்கை மாறிவிட்டது...
மஹாதேவை எப்போது பார்ப்பா...