Joher Well-Known Member Jul 6, 2021 #2 ஏண்டா டோய் உனக்கென்ன கடுப்பு அவ மேல..... உன் மனசு உன் கிட்ட இல்லை...... அதான்.... நீ போய் படியேன் யாரு வேணாம்னு சொன்னது....... அப்போ தாராக்கா கல்யாணத்துக்கு பிறகு ஜனனிக்கு ரொம்ப கஷ்டமாச்சே..... Last edited: Jul 6, 2021
ஏண்டா டோய் உனக்கென்ன கடுப்பு அவ மேல..... உன் மனசு உன் கிட்ட இல்லை...... அதான்.... நீ போய் படியேன் யாரு வேணாம்னு சொன்னது....... அப்போ தாராக்கா கல்யாணத்துக்கு பிறகு ஜனனிக்கு ரொம்ப கஷ்டமாச்சே.....
J Janavi Well-Known Member Jul 6, 2021 #3 Maha...என்ன பிரச்சினை உனக்கு?? அப்போ ஜனனி dr ah.... Interesting update sis Last edited: Jul 6, 2021
SINDHU NARAYANAN Well-Known Member Jul 6, 2021 #6 மஹா, உனக்கு ஜனனிக்கிட்ட என்ன பிரச்சனை?? அவபாட்டுக்கு வர்றா... போறா.... ஒருவேளை பயபுள்ள காதல்ல விழுந்துருவானோன்னு பயமா?? அதான் இப்படி எல்லாம் பண்ணுறானோ?? Last edited: Jul 6, 2021
மஹா, உனக்கு ஜனனிக்கிட்ட என்ன பிரச்சனை?? அவபாட்டுக்கு வர்றா... போறா.... ஒருவேளை பயபுள்ள காதல்ல விழுந்துருவானோன்னு பயமா?? அதான் இப்படி எல்லாம் பண்ணுறானோ??