பின்ன அருக்காணி சும்மா விடுவாளா? நன்றி சகோ..என்ன ஆச்சு இவனுக்கு
கண்டிஷன் படு பயங்கரமாக
இருக்கா
அடுத்த எபில பாருங்க சகோ.. நன்றி சகோ..Enna condition athu ?? Nice epi sis super
அருக்காணி சாதாரண பெண்ணா. வில்லத்தனமா யோசிப்பா. நன்றி சகோ.லண்டன் போகனும்னு கேட்பாளோ??
உங்கள் விமர்சனம் எப்போ வரும் எப்படி வரும்னு தான் எனக்கு சஸ்பென்ஸ் கூடிட்டே இருக்கு சகோ..உங்கள் விமர்சனம் கூட அப்படி தான் கலகலப்பாக உள்ளது.. இப்படி உற்சாகப்படுத்தினா தினமும் ஓடி ஓடி கண்ணு முழிச்சி எழுதலாம்.. மிக்க நன்றிகள் சகோ..Nice epi dear.
Nalla kalakalapp ah kondu poringa authore.
Selfish, adangapidari,londonhorse,hmmm....thambi unda crime rate kooditte poguthu, kadavule vanthalum adi confirm.
Ippo than conditions sollvae aarambichu irruku antha ponnu, athukkule aadi porathu,pattu class porathu...ithellam enna???? Aann pillaiya thayiriyama irrukka vendam???