மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 4

Advertisement

kayalmuthu

Well-Known Member
செம்ம
Oru பொண்ணை பார்த்து திருந்திட்டான் da துரை சூப்பர்...
கனி கிட்ட துரை sir கொஞ்சம் கொஞ்சமா மயங்குறார் போல...
Very nice story அக்கா
 

Eswari kasi

Well-Known Member
அருமை டியர்,
போன கதை உள்ள சரவணன் மாதிரி துரை இல்ல இவன் சோ சுவீட், முதலே இவனுக்கு பல்பு எரிஞ்சுருச்சு அதனாலதான் விரைவா புது துணி எடுத்துக் கொடுத்துட்டான் கனிக்கு.

டியர் உங்க கதை எல்லாத்திளையும் அப்பத்தா chr score பண்ணிருதான்க
 

Chittijayaram

Well-Known Member
Durai un kitta nalla matram teriudu pa, Kani seida mayam ah, kadaisila keta par Oru kelvi unaku seiyalaya nu, ava adai ninaicha da azhugura, nambagamana edathuku vandutom nu santoshathula eruka da, innoru hero nu sollitimga eppo varar, Maheswari dear very nice update, super ah pogudu kadai keep it up dear thanks.
 

Saroja

Well-Known Member
அழகான பதிவு
ஒரு பக்கம் இந்த சடங்குகளை வேண்டாம்னு மனசு
சொன்னாலும் . நம் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே
கலந்து சிறிய அளவிலாவது செய்து வைக்க
ஆசையும் வருவது இயல்பான விசயம்
ரம்யா கேட்கும் போது நமக்கே சங்கடமாக இருக்கு
கனிய கனிவோடு கவனிக்கிறார் துரை
மீனாட்சி அம்மா அப்பத்தா அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top