மகிழ்ச்சி சித்துஅழகான பதிவு.
மகிழ்ச்சி சித்துஅழகான பதிவு.
மகிழ்ச்சி மகி சிஸ்nice epi sis
மகிழ்ச்சி சிஸ்...கண்டிப்பா அவங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் சில பேர் இருக்கத்தான் செய்றாங்க... நல்லவங்க கையில இந்த மூனு பொண்ணுகளும் சேர்ந்துருச்சுகNice ud sis. Very few people like meenatchi Amma and appatha have the tendency to help around. Nice.
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis....
மகிழ்ச்சி சிஸ்Nice
ஹாய் அனு அக்கா ரொம்ப மகிழ்ச்சிக்கா... துரை இவள ரசிக்கிறத தன்னோட வேலையா மாத்திக்குவானோ பார்ப்போம்காvery nice ... Episode..Dear Mahesh...
thanks ...
இயல்பாக கிராமத்துக்கு வந்துட்டாங்க...செட்டாயிடுவாங்க....
கதிர்.. துரை தோப்புவீடு enjoyment போச்சே....
மகிழ்ச்சி ஹரிணி டியர்Nice update
ஹாய் சிஸ்... நீங்க சொன்ன மாதிரி என்னோட எல்லாக்கதையிலயும் அப்பத்தா கேரக்டர் இருக்காங்க... அடுத்த கதையில அவங்கள கிட்ட சேர்க்க கூடாது...இனி இவன் கனியை ரசிக்க ஆரம்பிச்சிருவான்னு நினைக்கிறேன்... ரொம்ப மகிழ்ச்சி சிஸ்மீனாட்சி அம்மாவின் உயர்ந்த குணம்
அப்பத்தா இல்லாமல் மகேஸ்வரி எப்படினு
நினைக்கும் போதே இந்தாவந்துட்டாங்க
பிள்ளைகளுக்கு துணையாக அருமை
துரை வாள் தோப்பு வீட்டுக்கு அம்மா ஆப்பூ வச்சாச்சு
கோலம் போடும் கோலமயில ரசித்து பார்க்க
அருமையான பதிவு
ஹாய்டா ராஜி.... ரொம்ப மகிழ்ச்சி..இந்த கதை உங்களுக்கு பிடித்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோசம்பா.... கொஞ்சம் கொஞ்சமா உண்மை வெளிச்சத்துக்கு வரும்டா... எதை ரசிக்கிறான்னு பார்ப்போம்... இன்னொரு ஹூரோ கிளம்பி வந்துருவாருடா.... அப்ப தெரியும் யாரு ஜோடின்னுSuper ud akka Katha yoda flow super a pokuthu.. Meenachi amma & aapatha sema enaku enamo aapatha vachu etho flash back irukumo nu thonuthu apdiya akka??? Durai kani ya rasikurana ila kolathaya ila ava kolam potrathaya???  Apo durai ku kani than pair a???
waiting sisகண்டிப்பா அதனால்தான் மீனாட்சி சட்டுன்னு சூழ்நிலையை புரிஞ்சிக்கிட்டாங்க... ரசிக்கிறான்... என்ன ஆகுமுன்னு இன்னைக்கு போட்டுருவேன் சிஸ்