நன்றி சிஸ்Nice ud sis
நன்றி சிஸ்Nice ud sis
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா... கனியும் துரையும் இனி காதல்கிளிகளா மாறி வானில் பறக்க ஆரம்பிப்பார்கள் சித்து இன்னைக்கு போட்டுருவேன்பாSuper Super Super பிரியா semma semma episode... Vechi senjitaanuga போல namba kathir.. Durai yum super semma punishment அடி velaachitaan durai.. Kathir panninathu thaan semma... கனி எல்லாரும் தவிக்க vitutu கண்ணு muzhichitaa... Durai oda காதல் avala முழிக்க vechidichi enna oru காதல் la super Super pa... Eagerly waiting for next episode
நன்றி சிஸ்Nice
கண்டிப்பா இது மாதிரி சில பேர்தான் இருக்கிறார்கள் டியர்.... நன்றி டியர்Super magi dear. Antha nerathula cell phone la video edukama help pannathuke avaruku oru award Tharanum. Romba nalla irunthathu intha epi
ஹாய்டா செல்லக்குட்டி ரொம்ப மகிழ்ச்சிடா... அவனோட லவ்தான் அவ செஞ்ச எல்லா தப்பையும் மன்னிச்சு மறக்க வைச்சதுடா....Mahi ka super.. durai oda love sema ka.. padikum pothey yetho nerla partha madhiri erunthuchu..kadhir good plan da.. super darling mahi ka..
நன்றி சிஸ்Nice ud
மகிழ்ச்சி டியர்Super episode
நிறைய அக்கா தங்கைகளோடு பிறந்தவர்கள் காமெடி பீஸ்போல இருந்தாலும் பாசம் என்று வந்துவிட்டால் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் டியர் அதை நம்ம கதிரும் நிறுபிச்சிட்டான்.... இனி அடுத்து இவங்க கல்யாணம்தான் டியர்பரோட்டா சூரி மாதிரி காமெடி
பீஸா இருந்தாலும் கதிரேசன்
தான் ஒரு அருமையான
அண்ணன்-ங்கிறதை மீண்டும்
நிரூபித்து விட்டான், மகேஷ் டியர்
போலீஸ், கோர்ட்டு-ன்னு போனால்
கேஸ் இழுத்துட்டு கெடக்கும்
அந்த படுபாவிங்க ஈஸியாத்
தப்பிச்சிருவாங்க
அதனால இவனே கரெக்ட்டான தண்டனையை அதுங்களுக்கு
கொடுத்துட்டான்
போதாக்குறைக்கு பஞ்சாயத்திலும் துரையை கம்பளைண்ட் கொடுக்க வைச்சுட்டான்
கதிரேசன் சூப்பரா ஐடியா
பண்ணி நல்ல வேலை
செஞ்சிருக்கான்ப்பா
முத்தமிழ் போலவே கனிமொழியும்
தனக்கு முக்கியம்தான்-ங்கிறதை
கதிர் காட்டிட்டான், மகேஷ் டியர்
சீக்கிரமா இவனுக்கு காயத்ரியை
ஜோடி சேர்த்து கல்யாணம்
செஞ்சு வைங்கப்பா