...ச்சே...ச்சே... இவன வச்சு நான் போட்ட பிளானெல்லாம் போச்சு... டேய் சிங்கம் இப்ப நீ நான் சொல்லுறத கேக்க போறியா இல்ல உன் பொண்டாட்டி பின்னாடி போகப்போறியா..ச்சே ச்சே வரவர நாம சீரியல்ல வார மாமியார் கேரக்டர் மாதிரி ஆயிட்டோம்.... என்ன பண்ணுறதுதுரை கனியை சுத்தல்ல விடுவான் னு நினைத்தால் அவன் இடுப்பை இறுக்கில்ல அணைக்கிறான்..