Hema Guru
Well-Known Member
மது வருத்தபடறதுல கவிக்கு டென்ஷன் போல .. ஒரு para la தண்டபாணி அப்பாவா வரார் . அடுத்த para la கணேசன் அப்பாவா வரார்... ரெண்டு பேரும் அண்ணன் தம்பி தான்... அதுக்குனு ரெண்டு பேரையும் ஒருத்தருக்கே வெச்சு குழப்பகூடாது செல்லம்