தரணி Well-Known Member Oct 30, 2022 #31 வரதட்சணை அப்படிக்கிற ஒரு டாபிக் வச்சி கல்யாண ப்ரொபோசல் ஸ்டாப் செய்யு மது.... இது என்ன போங்கு உணபா பொண்ணுக்கு தானேன்னு அத்ஜ் தான் எங்க பொண்ணுக்கு எங்களுக்கு செய்ய தெரியும் நீங்க என்ன கேட்குறது.... ஷிவா நீ என்ன தான் நினைக்கிற
வரதட்சணை அப்படிக்கிற ஒரு டாபிக் வச்சி கல்யாண ப்ரொபோசல் ஸ்டாப் செய்யு மது.... இது என்ன போங்கு உணபா பொண்ணுக்கு தானேன்னு அத்ஜ் தான் எங்க பொண்ணுக்கு எங்களுக்கு செய்ய தெரியும் நீங்க என்ன கேட்குறது.... ஷிவா நீ என்ன தான் நினைக்கிற
G gomathyraja Well-Known Member Oct 30, 2022 #33 Getting interesting with every episode, fantastic keep up the good work
Vatsalaramamoorthy Well-Known Member Oct 30, 2022 #34 எப்படி சொல்றது என்று தெரியலை…இவ்வளவு நுட்பமாக மதுவின் உணர்வுகளை (ஒரு பெண்ணின்) எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்…
எப்படி சொல்றது என்று தெரியலை…இவ்வளவு நுட்பமாக மதுவின் உணர்வுகளை (ஒரு பெண்ணின்) எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்…
S Saroja Well-Known Member Oct 30, 2022 #36 என்ன இது இவ இப்படி ஒரு முடிவா இருக்கா ஷிவா என்ன செய்ய போறானோ