மஞ்சள் வானம்...கொஞ்சம் மேகம்...15

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.........
அதுல் பையனுக்கு சோடி
இருக்குங்கோ சோடி
ஆனால் அந்த சோடிக்கிளி
சோடிப் பொண்ணு பைரவியா? இல்லை, தூரிகாவான்னுதான்
டவுசர் டவுட்டா கீதுங்கோ,
மித்ராபரணி டியர்
mathi maa enga pudikureenga ipadi dialogue ellam

:D:D chippu chippa varuthuuu

follow panitu thaan irukeengala !! sooper maa

unga doubta seekiram theerthu veikarom
 

banumathi jayaraman

Well-Known Member
mathi maa enga pudikureenga ipadi dialogue ellam

:D:D chippu chippa varuthuuu

follow panitu thaan irukeengala !! sooper maa

unga doubta seekiram theerthu veikarom
இந்த அதுல் ரவிச்சந்திரன்
பைய்யனை அல்லாம் நாங்கோ
பாலோவ் பண்ணிக்கினுத்தேன்
கீறோம், மினிம்மா
சாரி மித்ரா செல்லம் அண்ட்
பரணி செல்லம்

ஹலோ எச்சூஸ் மீ, என்ன
லந்தா, மித்ராபரணி செல்லம்?
நானு எம்புட்டு பீலிங்குஸ் ஆஃப்பு
இந்தியாவா எம்புட்டு கவலையா
சொல்லிக்கிட்டிருக்கேன்
உங்களுக்கு சிப்பு சிப்பா வருதா?
என்னா சின்னப்புள்ளத்தனமாயில்ல
இருக்கு?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
செரி, நம்ம பைரவி புள்ளைக்கு
அதுல் பைய்யன் மேல லவ்வான
லவ்ஸ் வந்துக்கினு
''இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு
போகுதம்மா''-ன்னு பாடிக்கினு
கீறா
ஆனாக்க, இந்த அதுல், ஆட்டாங்கல்
பையனுக்கு மன்ஸ்சும் கல்லாய்
கீதா?

பைரவி புள்ள மேல அதுலுக்கு
லவ்ஸ் வரலையங்காட்டியும்?
அத்னால இன்னா?
அதுலுக்கு பைய்யு புள்ள மேல
லவ்ஸ் நீங்கோ வர வைச்சுடுங்கோ
மித்ராபரணி டியர்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
இந்த அதுல் ரவிச்சந்திரன்
பைய்யனை அல்லாம் நாங்கோ
பாலோவ் பண்ணிக்கினுத்தேன்
கீறோம், மினிம்மா
சாரி மித்ரா செல்லம் அண்ட்
பரணி செல்லம்

ஹலோ எச்சூஸ் மீ, என்ன
லந்தா, மித்ராபரணி செல்லம்?
நானு எம்புட்டு பீலிங்குஸ் ஆஃப்பு
இந்தியாவா எம்புட்டு கவலையா
சொல்லிக்கிட்டிருக்கேன்
உங்களுக்கு சிப்பு சிப்பா வருதா?
என்னா சின்னப்புள்ளத்தனமாயில்ல
இருக்கு?

naanga sinnapulaiga thana maa athan sinnapulla thanama iruku:p:p

:D:D okie okie naanga sirikamatom sirikamatom:D:D

neenga peelings ah erakungaa !!
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
செரி, நம்ம பைரவி புள்ளைக்கு
அதுல் பைய்யன் மேல லவ்வான
லவ்ஸ் வந்துக்கினு
''இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு
போகுதம்மா''-ன்னு பாடிக்கினு
கீறா
ஆனாக்க, இந்த அதுல், ஆட்டாங்கல்
பையனுக்கு மன்ஸ்சும் கல்லாய்
கீதா?

பைரவி புள்ள மேல அதுலுக்கு
லவ்ஸ் வரலையங்காட்டியும்?
அத்னால இன்னா?
அதுலுக்கு பைய்யு புள்ள மேல
லவ்ஸ் நீங்கோ வர வைச்சுடுங்கோ
மித்ராபரணி டியர்
:D:D ipothan sirika kodathunu mudiveduthu mulusaa oru nimisam agala

mudiyalaye!!!

athul aatangalla :D:D

saringa maa.. neenga soliyachulla vara vechuduvom...
 

banumathi jayaraman

Well-Known Member
naanga sinnapulaiga thana maa athan sinnapulla thanama iruku:p:p

:D:D okie okie naanga sirikamatom sirikamatom:D:D

neenga peelings ah erakungaa !!
பின்ன எனக்கு பீலிங்கு
ஆஃப்பு இந்தியா இல்லையா,
மித்ராபரணி டியர்?
இன்னாயா இதி கோறாமையா
கீதே?
 

banumathi jayaraman

Well-Known Member
:D:D ipothan sirika kodathunu mudiveduthu mulusaa oru nimisam agala

mudiyalaye!!!

athul aatangalla :D:D

saringa maa.. neenga soliyachulla vara vechuduvom...
பின்ன இந்த அதுல், ஆட்டாங்கல்லு
இல்லாங்காட்டி அம்மிக்கல்லா,
மித்ராபரணி டியர்?

நம்மோ பையு புள்ள இப்பிடிக்கா
அழுவு அழுவுன்னு அழுவுதே?
இந்த பெய, ரவையூண்டாச்சும்
பையுவை கண்டுக்கினானாப்பா?
கதிரூ வூட்டுல இருக்கோச்
சொல்ல பைரவியவே வைச்ச
கண்ண எடுக்காம உத்து
உத்துப் பார்த்துக்கினே
இர்ந்தான்
அப்பாலிக்கா இவன் பாட்டுக்கு
வூட்டாண்ட வந்துக்கினான்
செயா போட்ட சோத்த
தின்னுக்கினான்
ரூம்புக்குள்ளாற போயி குப்புற
கவுந்தடிச்சு பட்துக்கினான்
இன்னாபா இதி ஞாயம்?
அந்த தாரிகா புள்ளய
நென்ச்சுக்கினு, ட்ரீம்ஸ்
எத்துனாலும் அதுலு பெய
கண்டுக்கினு கீறானாப்பா,
மித்ராபரணி டியரூ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
naanga sinnapulaiga thana maa athan sinnapulla thanama iruku:p:p

:D:D okie okie naanga sirikamatom sirikamatom:D:D

neenga peelings ah erakungaa !!
சிரிக்க மாட்டோம்-ன்னு
சொல்லிக்கினு பொம்மை
மட்டும் போட்டுக்கீறீங்கோ

பிரிலயே, மித்ராபரணி டியர்
இப்போ நானு பீலிங்கா
கீறேன்-ங்கிறீங்களா?
இல்லேங்கிறீங்களாப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top