Thanks nga...சிஸ்டர் பானுமா சொன்ன மாதிரி நெறைய பழம் கொடுங்க பா... எந்த வழியா இருந்தாலும் ஓகே.. சூப்.. ஜூஸ்... எங்க வீட்ல எல்லா பழமும் போட்டு friut சாலட் ஆ கொடுத்துடுவேன்... இப்டி எதாவது ஒரு வழி அவனுக்கு எந்த டேஸ்ட் பிடிக்குதோ அப்டி ட்ரை பண்ணுங்க...
மலர்க்கும் பார்த்திபனுக்கும் இப்போ தான் ஒரு லவ் பீல் ஸ்டார்ட் ஆகுது... அதுக்குள்ள இந்த வில்லன் வேற வாரான்...
Aamamnga villan illama stryaaa ha ha