பேரன்பு பிரவாகம் -5

Advertisement

Novel-reader

Well-Known Member
:love: :love: :love:இவங்க இலவச மருத்துவ மனை சிறப்பாக நடக்க இரண்டு அப்பாவிகளை கல்யாணம் என்கிற பெயரில் பிரவா கிட்ட சிக்க வைக்க போறாங்க :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

அரசி இந்த மருத்துவ மனை உங்க உரிமை பட்ட சொத்து அதுல நடக்குற குளறுபடிகளை தடுக்க இப்படி பயந்து தயங்குறீங்க :sleep::sleep:

பிரவா பணத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறான்:LOL::LOL::LOL: இவனுக்கு பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத பொண்ணை கல்யாணம் செஞ்சு வச்சு தங்கள் ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தை சரி செய்ய தான் நினைக்குறாங்க o_Oo_Oo_Oo_Oo_Oஅந்த பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசனை இல்லை:cautious::cautious::cautious::cautious:

தன் மகன் தப்பு செய்றான் என்று தெரிஞ்சா போதும் உடனே அவனுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யணும் ஏன்னா பொண்டாட்டி வந்து திருத்திடுவாளாம் :sick::sick::sick:இப்போ பிரவாகனை திருத்த ஒரு நல்ல பொண்ணை தேட போறாங்க:love::(

விஷ்ணு, மலர் இரண்டு பேரும் தான் வந்து சிக்க போறாங்க இரண்டு பேருமே ரொம்ப கஷ்டப்படுவாங்க போல கல்யாண வாழ்க்கைல:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:

மலர் பிரவாகனால கஷ்ட படுவா :rolleyes::rolleyes::rolleyes:
விஷ்ணு அவனோட பேராசை பிடித்த அப்பனால் கல்யாணத்துக்கு பிறகு பிரச்சினை வரும்:sleep::sleep::sleep::sleep:

ஏம்மா மலர் மூடன் என்று திட்டிட்டு வந்துட்ட o_Oo_Oஅவன் கிட்ட தான் ஆத்தர் உன்னை பிடிச்சு கொடுக்க போறாங்க இதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு என்ன பாடு படுத்த போறானோ:LOL::LOL::LOL::LOL::LOL::LOL:

மினிஸ்டர் அம்மா லாக்கர் சாவிக்கு தான் இந்த பாடு படுத்திச்சா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
உங்களோட comment படிச்ச பின்ன தான் 3rd part இருப்பதே தெரிந்தது. Thanks பா.
 
Mahilrajini

Well said, Uthaya ma (y) (y) (y) Neengale solliddeenga, oru yosiarum thevai illai ma. :ROFLMAO::ROFLMAO: :ROFLMAO:
 
Last edited:

Mahilrajini

Well-Known Member
கீர்த்தி செம character. எவ்வளவு புத்திசாலி பொண்ணு. எல்லாரையும் எடை போட்டு தான் வெச்சுருக்கா தம்பி உள்பட.

இவளுக்கு உடன்பிறப்பா இருக்குற புண்ணியத்துல இவ தம்பிக்கும் சரி இலவச மருத்துவமனைக்கும் சரி ஒரு நல்ல நிர்வாகி கிடைக்கப் போகுது. மருத்துவமனையை சரிபடுத்திடலாம் ஆனால் இந்த கோங்கு மரம் குத்திக் கிழிக்குமே.

மிர்ணி smart தான் ஆனாலும் அவ அக்கா அளவுக்கு இல்லை.
I agree with you, Novel-reader, ippidi Acca and Thangai itku eppadi oru brother :unsure::unsure::unsure:, money, money, money $$$
 
Novel-reader

Well-Known Member
For part 3
மலர் செமையா counter கொடுத்தா பிரவாகனுக்கு.

எப்படியும் இவன்கிட்ட சிக்கி காயப்படதான் போறா மலர்.
Ego பிடிச்சவன் -இவனே அந்த சம்மந்தத்தை arrange பண்ண வைப்பான்.

அவ இந்த பணத்தாசையும் திமிரும் பிடிச்சவனுக்கு எப்படி தான் மனித மகத்துவங்களை புரிய வைக்கப் போறாளோ தெரியலியே.

பேசமா இவனுக்கு paralysis வரவெச்சு படுக்க வெச்சுருவோமா. அப்ப தான் கூட இருந்து சேவை செய்யறவங்களோட அருமையும் மனிதத்தன்மையும் புரியும். Organ transplant என்றால் கூட இவனோட influence -ல காசு கொடுத்து சீக்கிரமா சாத்தியப்படுத்திடுவான்.

இதை படிச்சுட்டு ஒருத்தங்க கட்டையை எடுத்துட்டு வரப்போறாங்க என்னை அடிக்க.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top