Sathya Velusamy
Well-Known Member
இந்த கதைல யாரு score பண்ணாங்களோ இல்லையோ தமன் தான் 200%score பண்ணிட்டான்.... செம.. செம... அவனை அவ்ளோ பிடிச்சது....
அடேய் பிரவா முடியலைடா..... படம் ஓட பின்னாடி வேலை செய்யறது கூட ஓகே.... இந்த award எல்லாம்....அய்யோ முடியலை உன்னோட
லயா குட்டி மாமா செல்லமா....எல்லாமே மாமாவே பார்த்துப்பார் இனி....கவலையே இல்லை
அடேய் குட்டி வாண்டு அப்பா always கரெக்ட்டா....எப்படி இப்படி Xerox....
எப்பவும் போல பிரவா அவனோட சுற்றம் எல்லோருக்கும் ஒரு பொறுப்பை குடுத்தாச்சு....
பிரவா happy அதே போல எல்லோரும் happy
இருந்தாலும் ஹீரோஸ் மக்கு தான்ப்பா....
எதே எங்க ஹீரோயின் விவரமா இருக்குறதால பரவா இல்லை
Yet another intersting story Renu.... முதல் எபில இருந்து அடுத்து என்னனு ஒரு எதிர்பார்ப்போடே நகர்ந்தது ....இத்தனை கதாபாத்திரங்களையும் அவங்களோட தனித்தன்மை மாறாம கடைசிவரை கொண்டு வந்தது அருமை...
One thing I admired from Prava is எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், எவ்வளவு pressure,tension இருந்தாலும் எல்லா நேரத்திலும் அவனோட குடும்பத்துக்கு கொடுத்த/கொடுக்கற முக்கியத்துவம்....அது அளப்பரியது....அந்த importance or support கிடைக்காம தான் நிறைய family சிதறி போயிடறாங்க....
அந்த வகையில் பிரவா great தான்...
விஜய் பாவனா storyக்கு அப்புறம் இந்த story க்கு தான் இவ்வளவு opinions comments arguments....many were thoughtful inspiring... Thanks for bringing all those from the readers through your story

Last edited: