பேரன்பு பிரவாகம் -29

Advertisement

Sai deepalakshmi

Active Member
அவளுக்கு இப்போது தேவை மன அமைதி, நிம்மதி.எனக்கென்னவோ பிரபா அவளை விரும்பி இருப்பது உண்மை என்று தோன்றுகிறது.
செல்வம் தாத்தா தனக்கு பின் தான் கொடுத்த இடம் நல்ல காரியங்களுக்காக ஒரு இலவச மருத்துவ மனை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் அப்படி ஒரு உயிலை எழுதி இருப்பார்.
ஆனாலும் கொடுத்த இடத்தைப் பற்றிய விவரத்தை யாரிடமும் சொல்லவில்லை.
இதுவே அவரின் பெருந்தன்மை புரிந்து கொள்ள முடிகிறது.
சித்தப்பு உனக்கு இருக்கு பெரிய ஆப்பு.
நல்ல பதிவு.
 

Mahilrajini

Well-Known Member
As I said before, I am keeping :censored: :censored: :censored: commenting on Prava, sorry Renu ma. Can’t justify Prava’s behaviour, marrying Malar, although he may be in real love now. :(:(:(. Hope Malar can have her rest of her pregnancy and her twins peacefully. Sorry, hero army (me too, ha, ha :ROFLMAO: :ROFLMAO: ), going against my own principles in Prava’s case, naanga Arichandiran paramparayakkum:D:D:D
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top