பேரன்பு பிரவாகம் -15

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
எதிரியின் பலவீனம் கண்டுபிடித்து அடி கீர்த்தி அறிவுரை சூப்பர்.
அவ்வளவு காசு செலவு செய்து வாங்கிருக்கான் அதனால் பிரவாவும் கொஞ்சம் நேரம் போட்டு பார்த்து அழகு பார்க்கட்டும் என்று மலர் புடவையும் தாலியும கொடுத்திருக்கிறாள்.
 

Novel-reader

Well-Known Member
கீர்த்தி மாதிரி ஒரு அக்காவுக்கு பிரவாகன் மாதிரி தம்பியான்னு இருக்கு.
இன்னிக்கி மனசுல நச்சுன்னு நிக்கறது கீர்த்தி தான்.

மலர் இனிமேல் புருஷனுக்கு புதுப்பெயர் வைக்கறதை விட்டுட்டு பிள்ளைக்கு பேர் வைக்க ஆரம்பிச்சுருவாளோ?
இருக்காது. மலர் எப்பவுமே தன்னோட focus-ய் விட்டு நகர மாட்டா.
( அப்படி ஒரு குருட்டு நெனப்புல தான் இருக்கான் நம்ம ஹீரோ )
 

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Nice update.
Keerthi... Well understood about both.
Her part with Malar is very nice.In turn Malar too showed a matured reactions.
Waiting to read how Malar and Prava going to lead their life.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top