"மண்ணில் வந்த
மகிழ்ச்சி குவியலுக்கு
மணிமகுடம் வைத்திடத்தான்
பெயர்சூட்டு விழா"
"பிள்ளை
கனியமுதை கையில்
ஏந்தி
ஆசை பெயர்
ஆயிரம் சொல்லி
கொஞ்சிட்டபோதும்
அடையாள பெயர்
வேண்டும்
ஆயுள் முழுமைக்கும்
பெயர் சூட்டும்
பெருவிழா
பெருமையாக அறிவிக்கும்
அதை"
"சின்னஞ்சிறு
கண்கொண்டு
சிங்கார தொட்டிலில்
சோம்பல் முறித்து
சிறுசிரிப்பு
உதிர்க்கும் குழந்தையதை
குடும்பம் கூடி
கையில் ஏந்தி
காதில் பெயர் சொல்லிடத்தான்
அருகே கேட்கும்
ஒலியதில் குழந்தையவன்
சிறிதாய் சினுங்கிடுவான்"
"விழாவிற்கு
வந்த சொந்தம்
விதவிதமாய் பரிசுகள்
பச்சைக்குழந்தைக்கு
தருகையிலே
பாசங்களின் வேர் அங்கு
பரிசினால்
நிலையாய் நிற்கிறது"
"முந்தைய
தலைமுறையின்
முக்கிய விழாவாய்
குழந்தையின்
பெற்றொரின் இன்றியமையா
திருவிழாவாய்
பெயர் சூட்டும் விழா
பிள்ளைக்கு
அதில்
பெருமகிழ்வு தான்
உற்றார்க்கு"
மகிழ்ச்சி குவியலுக்கு
மணிமகுடம் வைத்திடத்தான்
பெயர்சூட்டு விழா"
"பிள்ளை
கனியமுதை கையில்
ஏந்தி
ஆசை பெயர்
ஆயிரம் சொல்லி
கொஞ்சிட்டபோதும்
அடையாள பெயர்
வேண்டும்
ஆயுள் முழுமைக்கும்
பெயர் சூட்டும்
பெருவிழா
பெருமையாக அறிவிக்கும்
அதை"
"சின்னஞ்சிறு
கண்கொண்டு
சிங்கார தொட்டிலில்
சோம்பல் முறித்து
சிறுசிரிப்பு
உதிர்க்கும் குழந்தையதை
குடும்பம் கூடி
கையில் ஏந்தி
காதில் பெயர் சொல்லிடத்தான்
அருகே கேட்கும்
ஒலியதில் குழந்தையவன்
சிறிதாய் சினுங்கிடுவான்"
"விழாவிற்கு
வந்த சொந்தம்
விதவிதமாய் பரிசுகள்
பச்சைக்குழந்தைக்கு
தருகையிலே
பாசங்களின் வேர் அங்கு
பரிசினால்
நிலையாய் நிற்கிறது"
"முந்தைய
தலைமுறையின்
முக்கிய விழாவாய்
குழந்தையின்
பெற்றொரின் இன்றியமையா
திருவிழாவாய்
பெயர் சூட்டும் விழா
பிள்ளைக்கு
அதில்
பெருமகிழ்வு தான்
உற்றார்க்கு"