புயல் காற்றில் விளக்காகவே 97

Advertisement

CHITHRA. K

Active Member
Super love u இவான் dear....
இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கொண்டிருக்கும் ஆரியன் எப்படி அவர்களை கண்டுபிடிக்காமல் இருக்கிறான்.....
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர் :love:
எங்க உறவு ஆழமானது, பலமானது
என்று ஆர்யன் சொன்னது எவ்ளோ உண்மை
வெண்ணிலா, லெமன், குக்கீசை
அவனோட சித்தி, சித்தப்பாவோட
இணைத்து பேசியதும்
இவானோட உணர்வும்
ரொம்ப பாவமா இருந்துச்சு
எப்படியோ அதிகாரிகள் மனதையும்
அவன் கரைத்து விட்டான்..
ஆனால் வில்லிங்க மனசு தான் கல் பாறை
இந்த பிஞ்சு குழந்தையை வச்சு கூட
விளையாடி பார்க்குதுங்க...
கவிதை அருமை.
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top