புயல் காற்றில் விளக்காகவே 92

Advertisement

Janavi

Well-Known Member
சூரியன்,மேகம் ஒப்பீடு...

எட்டு, infinity ஒப்பீடு....

இந்த epi முழுதும் உங்க writing , ரசிச்சு ரசிச்சு படித்தேன்....

ரொம்ப அழகா, நிறைவாக உள்ளது...Thanks sis ❤️❤️ ❤️ stay blessed
 

Romila Robert

Well-Known Member
சுப்பராக இருக்கிறது . இருவருடைய மனநிலையை சிறப்பாக கூறியிருக்கிறது இந்த அத்தியாயம்.
 

Manimegalai

Well-Known Member
Wow :love::love:
செம எப்பி ரைட்டர்
இந்த எப்பியில் வரும்
வர்ணனை அந்த இடத்திற்கு கூட்டிச் சென்றது..
காபி சீன்
மேகம், சூரியன், கதை
வேற லெவல்..
ருஹா சொல்ல முடியாததை
எவ்ளோ அழகா இவான் சொல்லிட்டான்:love:
அவன் சித்தி சமைத்தது பற்றியும்
இந்த எப்பியில் இவான் நிறைய உதவி செய்துட்டார்..
என்னை நேசிப்பது போல
உங்களையும் நேசிக்கிறாங்க
இவான் குட்டி நீ சூப்பர் da...
ஆர்யன், ருஹா புத்தக வாசிப்பு
மணற் கடிகாரம் அந்த சீன் awesome :love::love:
ஆர்யன் பரிசு தான் ஹைலைட் :love::love:
கவிதை செம...
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top