புயல் காற்றில் விளக்காகவே 75

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர்
3 வது பகுதி
வேற லெவல்:love::love:
கவிதை செம
அம்ஜத் இவானுக்காக சொல்லும் கதையும்
ஆர்யன் வருகையும்
அவ்ளோ ஆர்வமா இருந்தது
மிஷால் காதலுக்கும்
ஆர்யன் காதலுக்கும் எவ்ளோ வித்தியாசம்
உயிரை கொடுத்து மீட்டு இருக்கான்
இருவரும் மயங்கிட்டாங்க
சீக்கிரம் மருத்துவமனையில் சேருங்க..
வில்லிங்க ஆட்டம்
யாக்கூப் வருகையால்
அடங்கியிருக்கு
எல்லோரையும் கூண்டோட கைலாசம் அனுப்பிட்டா நிம்மதி..
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top