புயல் காற்றில் விளக்காகவே 74

Advertisement

Romila Robert

Well-Known Member
அச்சச்சோ!! ஆர்யன் உயிர் தப்பிடுமா? விரைவாக அடுத்த பகுதியை போட்டுவிடுங்கள்,கவலையாக இருக்கிறது
 

Manimegalai

Well-Known Member
Omg
என்னென்னவோ நடக்குதே
பரவாயில்லை சல்மாவுக்கு
ஆர்யன் மேல அக்கறை இருக்கு
அக்காவையே எதிர்த்து பேசுறா
உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும்
என்னைத் தேடி வருவார்னு
ருஹா சொன்னது செம:love::love:
அதே மாதிரி வந்துட்டானே
ஆனால் கடைசில இப்படி ஆகிடுச்சே :eek::eek:
ஹீரோக்கு விபரீதமா எதுவும் நடக்காது
என்று நம்புகிறேன்
இருவரும் இப்பதான்
நல்லா புரிந்து
அன்பா, ஆதரவா, அனுசரணையா
பேசிக்கிறாங்க
சீக்கிரம் இந்த சைக்கோ கிட்ட இருந்து காப்பாத்துங்க ரைட்டர்...
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top