புயல் காற்றில் விளக்காகவே 72

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர்
இருவரும் இயல்பா புன்னகையோட பேசியது
எவ்ளோ நல்லா இருந்துச்சு
அது வில்லி, வில்லனுக்கு பொருக்கல
Negativ vibes...
அச்சச்சோ இந்த ருஹா
இப்படி மாட்டிக்கிட்டாளே
படுபாவி யாக்கூப் பயங்கர திட்டம் போட்டு
ருஹாவ ஏமாற்றி வர வச்சிட்டான்
இந்த மிஷால் கிட்ட
ருஹா சொன்னா தானே
யாக்கூப் பார்க்கப் போறேன்னு
அவன் ஆர்யன் கிட்ட சொல்லுவானா
அம்ஜத் ஆர்யன் கிட்ட
சரியான நேரத்தில் பேசினார்
கவிதை சூப்பர்.
நன்றி ரைட்டர்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top