புயல் காற்றில் விளக்காகவே 69

Advertisement

Janavi

Well-Known Member
Super....
ருஹனாக்கு எப்போ தான் உண்மை தெரியவரும் :unsure::unsure:...
Thanks for your regular updates maa...(y)(y)
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:
ஆர்யன் கூட
யாக்கூப் பத்தி சரியா கணிக்கல
மிரட்டியதை வச்சே
Game ஆடுறான்...
சைக்கோ கூட
ரொம்ப தெளிவா இருக்கான்
நல்லா இருக்க ருஹா ஏன்
விபரீதம் புரியாமல் இருக்கா
ஒருத்தன் எடுத்ததும் இவ்ளோ புகழ்ந்து பேசுறான்
அவன் கூட வெளியே வேற போறா
Omg
பரபரப்பா போகுது
கவிதை சூப்பர்.
டக்டக்னு எப்பி தரீங்க :love::love::love::love::love::love:
மிக்க நன்றி ரைட்டர்....
 
Last edited:

Lakshmimurugan

Well-Known Member
ஆர்யனை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே ருஹானா யாகூப்பை நம்புகிறாளோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top