புயல் காற்றில் விளக்காகவே 58

Advertisement

Janavi

Well-Known Member
ஆமாம், ஆர்யன் எப்படி ருஹனா room க்கு வந்தார்...குடும்ப உறுப்பினர் தானே வரனும் :unsure::unsure:
தன்வீர் உதவியதாகவும் இல்லை...:rolleyes::rolleyes:

அப்போ ஆர்யன் என்ன சொல்லி வந்தார்...
 

Manimegalai

Well-Known Member
Nice episode ரைட்டர்
சல்மா இப்ப தான்
நல்லா அறிவா பேசுது
ஆர்யன் பத்திய கணிப்பு செம..
ஆர்யன் செய்த தவறுக்கு
பிராயச்சித்தம் செய்துட்டான்...
ஆர்யன் தானே களத்தில் இறங்கி
துப்பாக்கி அம்பு விட்டு
ஹுசைனை பிடிச்சு வந்துட்டான்
அந்த நன்றி பார்வை
காதல் பார்வையாக
எப்ப மாறுமோ...
நன்றி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top