Omg
அவசரப்பட்டுட்டியே ஆர்யா
அவன் அன்பும், ரசனையும், தவிப்பும்
படிக்கும் போது தாக்குதே
ஆனால் ருஹாவை
புரிந்த பிறகு
எப்படியும் காப்பாற்றி விடுவான்னு
நம்பிக்கை வருது...
இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்
தனியா பேசுவதும்
அழகா இருக்கு...
வீடு எல்லாம் பார்த்துட்டான்
வேகம் தான்..
நல்லவேளை ருஹா கரீமா கிட்ட சொல்லல
அம்ஜத் ரொம்ப கிரேட்
எவ்ளோ அழகா சொன்னாரு
அவ்ளோ பெரிய மாளிகை
அவங்க இல்லாமல்
காலியாக இருந்ததா
நல்ல மனிதர்
இவருக்குப் போய்
இப்படி ஒரு மனைவி..
நன்றி ரைட்டர்.