புயல் காற்றில் விளக்காகவே 22

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி :love::love:
கவிதை சூப்பர்.
இருவருக்கும் இடையே பெரிதாக உரையாடல்கள் இல்லாமல்
பார்வையில் மட்டுமே
புரிதல், ரசனை, அக்கறை
எல்லாமே படிப்படியாக கூடுது..
இன்று ருஹா செம அழகு
சல்மா வுக்கு அதீத பொறாமை..
ஆர்யன் கூடவே இருந்து பார்த்துக்கிறான்
எவ்ளோ பதட்டம்
அடுத்து என்ன நடக்கும்....
சீக்கிரம் எப்பி தாங்க ரைட்டர்...
நன்றி.
 

Shanthasuresh

Active Member
கரிமா எப்படி எல்லாம் பிளான் போட்டு.. எல்லாம் பிளானும் பிளாக் ஆயிடிச்சி.. nice ep sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top