புயல் காற்றில் விளக்காகவே – 45

Advertisement

Janavi

Well-Known Member
Thanks
Pls... அடுத்தடுத்து update உடனேயே கொடுங்கள்

இவான் காப்பாற்றி ,இப்போ ஆர்யன் தப்பு செய்கிறாரோ...
ருஹா என்ன செய்வா....
Tension ah இருக்குப்பா :cry::cry::cry:
 
Last edited:

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love:
எப்போதும் ஆர்யன் சொல்ப்பேச்சு கேட்காத ருஹானா
அதனால் தான்
விட்டுட்டு போய்ட்டானா
மறுபடியும் ரவுடிங்க கிட்ட மாட்டி
என்று நல்ல எண்ணத்துடன் செய்தது தான்
ஆனால் இவான பார்க்க முடியாம போய்டுச்சு.. :cry:
ரொம்ப அதி விரைவு
மின்னல் வேகத்தில் முடிந்துவிட்டது
இன்னும் கொஞ்சம் பெரிய எப்பியா இருந்து இருக்கலாம்
நீங்க ரொம்ப கஞ்சத்தனம் பண்றீங்க ரைட்டர்..
எப்படியோ ஆர்யன்&இவான்
சந்திச்சிட்டாங்க:love::love::love::love::love::love::love:
மிக்க மகிழ்ச்சி..
நன்றி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top