banumathi jayaraman
Well-Known Member
புனிதாப் புள்ளய ஒன்னியும் சொல்லாதீங்கோ, மகேஸ் டியர்ஏம்மா புனித்த நீயே கதைய முடிச்சிட்டா வேதா என்ன பண்ணும்
மாசம் பொறக்குமின்னாடி
மாசி வெயிலு மண்டைய
பொளக்குற மேறி அந்த
கதிரவன் பய-தேன் பேருக்கு
ஏத்த மாறி வான்மதிய
சுட்டுப் பொசுக்குறானே?
அப்போ ஆல் மேட்டர்ஸ்
ஃபினிஷ்டு போலவே?