Srd. Rathi
Well-Known Member
Nice
முதல் திருமணத்திலேயே ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு குடும்பம் நடத்துறதுக்குள்ளே விடிஞ்சு வெள்ளைக் கோழி கூவிடும்
இவங்க ரெண்டு பேரோட குண்டலினி சக்தி struck ஆகி ஒரு இடத்திலேயே நின்னுடுச்சோ??? க்ஷிப்ரா, அதுக்கு ஏதாவது oil போட்டு சரி பண்ணலாமே...
ரெண்டு பேருக்கும் நடுவுல இன்னும் புரிதல் வரலையே...
ரெண்டு பேரும் சேர்ந்து எப்ப புது பாடல் இசைக்க போறாங்களோ???