புதுமணம் : மறுமணம் - 26

Advertisement

JRJR

Well-Known Member
நானும் பானு சிஸ் மாதிரி திட்ட போறேன். மூதேவிங்களா, என்ன மாதிரியான மனிதர்கள். சுயநலம் பிடித்தவர்கள். ஆனாலும் சிவா பாவம் தான். கௌரி புரிந்து கொண்டால் நலம் தான்.
 

SaiKarthiga

Active Member
மேகலா - இராமகிருஷ்ணன் ... அருமையான மனிதர்கள்...:love::love:

ஜமுனா ... இப்படியும் ஒரு தாய் ... மனசுக்கு கஷ்டமா இருக்கு சிவா - கௌரியை யோசிக்கும்போது...:oops:

நல்லதொரு பதிவு...(y)
 

Nilaajothi

Well-Known Member
அருமை(y)(y)(y), சிவா, கௌரி திருமணம் முடிந்தாலும் ஜமுனா தன் மாமியார் என்ற அதிகாரத்தை காட்டிடுகிறார், இனியும் என்ன என்ன செய்ய காத்திருக்காரோ சிவகௌரியிடம் :unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top