புதுமணம் : மறுமணம் 20

Advertisement

SaiKarthiga

Active Member
மாலினி ... உடன் பிறவா சகோதரியான கௌரிக்காக... அவர்களின் முயற்சி , அக்கறை , பாசம்... சூப்பர்...:love::love:
பேச வேண்டிய விஷயங்கள் தெளிவாக , நேரடியாக பேசும் விதம்... அன்பின் அழகு...:love::love:

நல்லதொரு பதிவு...(y)
 

KavithaC

Well-Known Member
வாவ். Action Queen மாலினி:love::love:
Sometimes you need an outsider to objectively analyze and sort out the issues.

கெளரிக்காக இவ்வளவு யோசிக்கும் மாலினி deserves credit if the couple make a success of their lives:)
 

Crypt

Active Member
மாலினி செம நெத்தியடி தான் கௌரி கேட்க தவறிய விஷயம் அஸால்ட்டா அடிச்சு விட்ட மாலினி .சிவா இனி எதுக்கும் தயங்க மாட்டான்
 

amuthasakthi

Well-Known Member
சூப்பர் மாலினி...கௌரி வாழ்க்கைக்காக அனைத்தையும் யோசிக்கிறாள்
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

மாலினி, கைலாசத்தோட விலாசத்தை மட்டும் மாத்த வரலை.... மொத்தமா சிவா மனசுல இருக்குற குழப்பங்கள் எல்லாத்தையும் மாத்த நினைக்குறா.... அது தான் நல்லது...

வாவ் என்னா கேள்வி??? இதுக்கு சிவாவோட பதில் என்னவா இருக்குமுன்னு கொஞ்சம் சீக்கிரமா வந்து சொல்லுங்க....


கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையொன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம் - நாமே
எல்லோரும் பார்க்கின்றோம்

கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
Thanks for the quick update

Malini super

Last question... waiting for siva’s Answer

இரண்டு சிந்துக்களுக்கும் ஒரே பதில்..நானும் அவன் பதிலுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்..so lets wait..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top