புதிய உதயம் -18

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.

:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 
Sai deepalakshmi

Active Member
டாக்டர் சொன்னது உண்மைதான்.மகாபாரதத்தில் கங்கா தேவி பிறந்ததும் குழந்தைகளை கங்கையில் வீசி விடுவார்.
ஏனெனில் அவர்கள் பிறந்ததும் இறக்கும் வரம் கேட்டு தங்களை மீண்டும் பழையபடி வசுக்களாக மாறுவார்.சாபம் தீர கங்கா தேவி உதவுவதாக இருக்கும்.
அது போலத்தான் சில காலம் சில ஆத்மாக்கள் வாழ்ந்து கொள்கின்றனர்.
ஆனாலும் இழப்பு என்பது அதனால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்பது கடினமான விஷயம் தான்.
சோதனையான, சோகமான பதிவு.
 
Novel-reader

Well-Known Member
ஆத்திரக்காரனுக்கெல்லாம் காதல் ஒரு கேடு. ஜெய் இதுவரை ஆத்திரகாரனா மட்டும் தான் தெரிஞ்சான். இப்ப தான் அவன் முழுசா எவ்வளவு ஆணாதிக்கம் பிடிச்சவன்னு தெரியுது.
ஒவ்வொரு முறையும் சொல்லறான் பாருங்க
'என் குழந்தை என் குழந்தை'-ன்னு. கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல்.

நீ எத்தனை வேதனை பட்டாலும் அவ உடல் படற வேதனையை உணராத வரை நீ நல்ல புருஷனே இல்லை. இப்பையும் ஒன்னும் கெட்டுப்போகலை. அதான் காலம் மாறிப்போச்சே. போய் ஏதாவது ஒரு IVF centre-ல பேசி வாடகை தாய் வெச்சு உன்னோட புள்ளையை நீ மட்டுமாவே பெத்துக்கோ. உன்னை மாதிரியோ இல்லை உங்கப்பா மாதிரியோவே பொறக்கும்.

ஏற்கனவே ஜெய் supporting character ரேஞ்சுக்கு தான் இருந்தான். இப்ப முழுசா chauvanistic வில்லைனாவே மாறிட்டான்.

இவனை விட 'பிரவாகன்' எவ்வளோ மேல்.
 
வாவ் சூப்பர் மச்சீ ♥️♥️♥️. நல்லா வச்சு வாங்கிட்டீங்க.
 
Anu Nandhu

Well-Known Member
Doctor pesunathu super.. ivanuku ivlo kovam agadhu.. ava pesa kuda allow pannalana epdi... Poda poa nu poviya summa அழுதுட்டு இருக்க.. avalukum than இழப்பு.. ரொம்ப ஓவரா பன்ற... அட்லீஸ்ட் ஏன் போன, எதுக்கு போனனு கேட்டுட்டு கோவ படு... யாரோ ஒரு குடிகார டிரைவர் சொன்னத வச்சு இப்புடி நடந்துப்பியா... போடா டேய்.. அவ வேண்டாம்னு போய்ட்டா தெரியும்...
 
Surya Palanivel

Well-Known Member
என்னன்னே கேட்காம ஆத்திரப்பட்டுட்டே இருடா ஜெய்...
இவனுக்கு மட்டும் தான் இழப்போட வலியா...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top