பார்வையில் மதுச்சாரல் -1

Advertisement

Nachu

Well-Known Member
Wow sweet shock........
Welcome back ரேணு டியர்.
டைட்டில் அட்டகாசம்.
எச்சுஸ்மி ஒரு டவுட்.. பத்மினி பப்பி........ அப்போ தாமினி ......தப்பி யா?? ;);)
 
Last edited:

Akila

Well-Known Member
இன்று நான் கதை போஸ்ட் செய்வேன்னு நான் நினைக்கவே இல்லை, ஏதோ ஹாப்பி மூட்... அப்படியே வந்திட்டேன். ஜாலியான கதை. எப்பவும் கதை பாதிக்கும் மேல முடிச்சிட்டுத்தான் போஸ்ட் செய்ய ஆரம்பிப்பேன். இந்த கதை இப்போதான் முதல் எபி எழுதினேன், போட்ருக்கேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவுகள் கொடுக்க முயற்சி செய்றேன்.

சென்ற கதைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் :love:.

இதோ கதையின் முதல் எபி



:):):):):)

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பிரெண்ட்ஸ் :love:
Hi.
Sweet and shocking surprise.
Nice start.
All the best for your series.
Series name is nice.
Expecting your interesting update daily.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top