ராகவி எப்படி ரஞ்சனியா மாறினாள்?
ரேகா அம்மா கிட்ட சொல்லி அறிவனுக்கு உடனே ஒரு பொண்ணு பார்க்க சொல்லணும். அவனோட siblings கிட்ட அவன் மாட்டிக்கிறப்பல்லாம் அவனுக்காக பேசறதுக்கு. பாவம் பையன். ஆளாளுக்கு ஜோடி set பண்ணிட்டாங்க. ஆனால் சமத்தா
single - ஆ அம்மா அப்பா பேச்சை கேட்டுகிட்டு இருக்கறவன் அடி வாங்கறான்.
பீஷ்மனோட plan என்ன?
கல்யாணத்துக்கு அப்புறம் கடத்திடுவானோ? இல்லை தீக்ஷிதாவை கஷ்டப்படுத்துவானோ?