பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 06

Advertisement

Hema Guru

Well-Known Member
epi படிக்கற ப்போவே நினைச்சேன்... பீஷமனுக்கு ஶ்ரீகாவ கோர்த்து விட போரனு... Why baby why... Those 4 boys are brothers ok.... Or sarva ok becos he is not their adopted son... Why பீஷ்மன்??? ஶ்ரீகா goody goody da... பீஷ்மன் goody ...business la getti ... ellam ok... But he is play boy Ava home girl... Hmmm விதி வலியது... அந்த நாலு பசங்களுக்கு ஜோடி சேர்த்து விடுடா... மெகா சீரியல் கணக்கா கதை ஓடும்...(but without ஜவ்வு) எங்களுக்கு ஜாலி
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

விதி இல்லைம்மா விதி.... எல்லாம் கவி செய்யுற சதி....:cautious::cautious:

இந்த பீஷ்மனுக்கு ஓவர் பில்டப்பா இருக்கே.... எதுக்கும் அவனுக்கு ஒரு intro பாட்டு போட்டு வைப்போம்....

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top