harinidilip
Well-Known Member
Lovely update ma.
@Ivanahi...
Title super...
Kanavu nanavaga valthukal...
Story oda etc solrathum nalla iruku...old memories. ..
Uds r nice...
Raja activities goooooood.....
Raja-Yazh 1st meeting memories therinjika waiting
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே what to do kaa!! பண்பு பாசம் தான் முக்கியம்.. இதெல்லாம் வாழ்க்கையோட கடைசி நிமிடங்கள்ல தான் சிலருக்கு புரியுது.. பாரம்பரிய விளையாட்டுகள் பத்தி அடுத்த எபில போடுறோம்.. oly after reading ur comments.. we gonna prepareஅருமை டியர்,
பணத்தைப் பத்திச் சொல்லிய வரிகள் 100% உண்மை டியர். பணத்தை வைத்து தான் உறவுகளை மதிப்பிடுகிறோம்.
Phone கண்டுபிடித்த நாடு அதை இந்த அளவு உபயோகப் படுத்த வில்லை, நாம் நம் பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து phone தான் உலகம் என்று குழந்தைகளையும் கெடுத்து வைத்துயிருக்கிறோம்
வணக்கம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பார்த்திபன் கனா 6
@banumathi jayaraman @ugina @rsakthi @Chitrasaraswathi @RajiChele @Janavi @Prabhasri @sathya nandhakumar @Augusta Arul @Eswari kasi @Vasanthinadarajan @Aarudhra @harinidilip @sumee @Rabi @Krishnav @Jeevapramee @Vijaya RS @Saroja @Arya @Shobana selvarani @Devi29 @Sasvitha Rajan @monies thank u sooo much for ur support...... happy to see ur comments dears... always feel free to share ur thoughts.. ♥♥♥♥
இன்னைக்கு கேம்ஸ் செஷன்
சின்ன வயசுல நம்ம விளையாடாத விளையாட்டே இல்லைங்க.. நம்ம கண்டுபிடிச்ச விளையாட்டுக்கு எல்லாம் ஜப்பான் காரனுக்கே டஃ ப் கொடுப்போம். எந்த நேரத்துல ஸ்மார்ட் போன்னு ஒன்னு வந்துச்சோ அன்னியோட மொத்தமா முடிஞ்சுபோச்சு எல்லாம்.
ஸ்டேச்சூ... ரிலீஸ்.. ♥♥
View attachment 3502
ஸ்டேச்சூ சொல்லிட்டா திரும்ப ரிலீஸ் சொல்லுற வரைக்கும் சிலை போலவே நிற்கணும் சின்னப்பிள்ளைத்தனமா இருந்தாலும் சின்னப்பிள்ளைல இதைத்தானே விளையாடினோம் sometimes some kids by heart also will play...
அடுத்த எபியில் சந்திப்போம்...
கதையை படிங்க கருத்தை பகிருங்க