wat to do dear there r some designs like this exists.... parkumpothu kobam thaan varum..Nice epi...
Endha kalyanam kekudhu andha loosu onna rendava??
Rendavadha en avanga anna ku kalyanam panni vechanga??
Vera ponnu paka vendiyadhane..
Anna ku kalyanam aagara vara wait panni aprm avanga kalyanam panna vendi dhane...
Ipo vandhutanga pesa...
Andha amma va lam summave vida koodadhu..
amaa karanji, uruhi vadiyum 90's parithapangalமோஷிமோஷி!!!!!!!!
மோஷிமோஷியா அப்படினா????????????? ஜப்பானிய மொழியான ஜாப்னீஸ் வார்த்தை தான் இது... இதோட அர்த்தம் வணக்கம் அவ்வளவே!!!
பார்த்திபன் கனா 5
@banumathi jayaraman @Devi29 @Poorani22 @Saroja @Venigovind @Augusta Arul @Chitrasaraswathi @Aarudhra @Vijaya RS @Janavi @harinidilip @Arya @sumee @Jeevapramee @ugina @Eswari kasi @Krishnav @Rabi @sathya nandhakumar @Vasanthinadarajan thank u soooooooooo much for sharing ur thoughts♥♥♥♥♥
keep supporting us!!
இன்றைய பகிர்வு.. பஞ்சு மிட்டாய்
View attachment 3474
என்னா கலரு.. ♥♥ பஞ்சு மிட்டா பஞ்சு மிட்டா தான்யா.. ♥♥ வாயில வைக்குறது மட்டும் தான் தெரியும் அடுத்த நிமிஷம் காணாம கரைஞ்சு போயிருக்கும். Yum yum.. ஒரு பாக்கெட் எல்லாம் பத்தாது.. ஸ்கூலுக்கு வெளிய நாங்க எல்லாரும் பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு அதை ஒரு ஸ்டாப் பார்த்து அடுத்த நாளே எல்லாரும் அப்பாலஜி லெட்டர் எழுதினோம்.. sorry sir we will not repeat this again nu எழுதி எல்லாரும் கையெழுத்து போட்டு.. பஞ்சு மிட்டாய் வாங்குனதுக்கு எல்லாம் பனிஷ்மெண்ட்டா.. hyo hyo.. மலரும் நினைவுகள் ♥♥
ஜெல்லி
View attachment 3475
நெறய fruit flavours கிடைக்கும். டெடி பியர்.. செல்போன் ஷேப்ல எல்லாம் விப்பாங்க..
View attachment 3476
டிசைன் பார்த்து ஏமாந்து வாங்கிட்டோம்னா அவ்வளவுதான்.. பார்க்க அழகா இருக்கும் பட் ஜெல்லியை அவ்வளவு சீக்கிரம் வெளில எடுக்க முடியாது.. கடைசில டியூபை கிழிச்சு ஆப்பரேசன் தான் பண்ணனும்..
அடுத்த எப்பில சந்திப்போம்
கதையை படிங்க.. கருத்தை சொல்லுங்க..
மோஷிமோஷி!!!!!!!!