பார்த்திபன் கனா 11

laksh

Well-Known Member
#21
வணக்கம்!!!!! வணக்கம் !!!!!!!!!!!


பார்த்திபன் கனா 11


பரமபதம் :love::LOL::(:mad::oops: எல்லா எமொஷனுக்கும் இங்கு இடமுண்டு :ROFLMAO:


View attachment 3736வேதனை ஆஹ் செம கடுப்பு.. நான் எல்லாம் அந்த பரமபதம் பேப்பரை கோவத்துல கிழித்து எரிந்ததெல்லாம் உண்டு. ஒரு ஏணி ஏறுனா ஒன்பது முறை இறக்கி விடுறது... பாரபட்சம் பார்க்காம பாம்பு நம்மளையே போட்டுட்டு இருந்தா எவ்வளவு நேரம் தான் தாங்குறது... இல்ல.. தாங்கற மாதிரியே நடிக்கிறது.....!!

jokes apart snake and ladders is a very good game.. It prepares us to accept the outcome either winning or losing. if any unexpected thing occurs in life too.. It’s is full of ups and downs.. if u wanna taste the success then move forward crossing these obstacles. Success never comes easy சுலபமா வெற்றியை சுவைக்க முடியாதுனு எனக்கு புரிய வைத்த கேம் இதுதான்.

விதியும் மதியும் நம்ம வாழ்க்கைல எப்படி விளையாடும்னு விளையாட்டாவே புரிய வைக்கிற விதம்.. நம்ம பாரம்பரிய விளையாட்டோட சிறப்பு!!


யாழ்-பார்த்திபனைப் படிங்க.. உங்க கருத்தை மித்து அண்ட் பரணி கூட ஷேர் செய்யுங்க...:love::love:


ஆனந்த யாழை மீட்டுகிறாய்...
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்...
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்...
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்...
(y)
 

Advertisement

New Episodes