பாட்டுக்கு பாட்டு...

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே.....
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை
உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த
விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை
மண்ணோடு கலந்துவிடு
 
Last edited:

Seethashanmugam

Active Member
விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து
விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து
விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
லஜ்ஜாவதியே... நின்ன கலகடை கண்ணில்...
ராட்சசியோ தேவதையோ...
ரெண்டும் சேர்ந்த பொன்னோ...
 

banumathi jayaraman

Well-Known Member
லஜ்ஜாவதியே... நின்ன கலகடை கண்ணில்...
ராட்சசியோ தேவதையோ...
ரெண்டும் சேர்ந்த பொன்னோ...
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே
நெஞ்சான் கூட்டில் நீயே நிற்கிறாய்...
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்...
காதல்தானே... இது காதல்தானே...
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்....
நெஞ்சம் ஏனடி துடிக்கவில்லை...
 

Fathima nuhasa

New Member
நெஞ்சான் கூட்டில் நீயே நிற்கிறாய்...
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்...
காதல்தானே... இது காதல்தானே...
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்....
நெஞ்சம் ஏனடி துடிக்கவில்லை...
Laila majnu poi than romeo juliet poi than
 

Lakshmimurugan

Well-Known Member
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
இரண்டே இரண்டு கண்ணால்
ஒவ்வொன்றும் காவியம்
 

banumathi jayaraman

Well-Known Member
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
இரண்டே இரண்டு கண்ணால்
ஒவ்வொன்றும் காவியம்
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா
காவியமா
 
Last edited:

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா
காவியமா

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்
மாசறு பொன்னே வருக
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top