நேசம் மறவா நெஞ்சம்-18Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ungalukku semma talent...Super story....I like this a lot
கொஞ்சம் சத்தமா சொல்லுங்கப்பா........ எங்க வீட்டுக்காரரும் எம்புள்ளங்களும் என்னைய கயலுரேஞ்சுக்கு வச்சு ஓட்டுதுக......ரொம்ப ரொம்ப நன்றி திவ்யா......
 

Janavi

Well-Known Member
ரொம்ப ரொம்ப நன்றி ........சவி.......முதல்ல இந்த மேம கட்பண்ணுங்கப்பா...... நான் இனிமே உங்கள சவின்னே கூப்புடலாமுன்னு முடிவுபண்ணிட்டேன்......
Ok sis....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update mam, pavam Kannan ,kayAl so innocent what will be the next waiting
ரொம்ப ரொம்ப நன்றி தோழி.....இந்த மேம முதல்ல கட்பண்ணுங்க.....அப்புறம் என்னைய மகி இல்லனா ப்ரியான்னு கூப்புடுங்க......சீக்கிரமே வாரேன் செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kidaichadha vachi santhosha pattukaka vendiyadhu thaan..good touch, bad touch pathi pesara babykku enga kannana katti vetchu ....ennada kannanukku vandha sodhanai..
விடுங்க ப்ரியா கண்ணன் கொஞ்சநாள் பாப்பான் அப்புறம் பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்துர மாட்டான்......... டேய் கண்ணா மரியாதையா பொக்கி எழுந்துரு..... நான் வேற ப்ரியாட்ட இப்புடி சொல்லிப்புட்டேன் ஒழுங்கா என்மானத்த காப்பாத்து......உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி ப்ரியா......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top