நேசம் மறவா நெஞ்சம்-17Nesam Marava Nenjam

Advertisement

Manimegalai

Well-Known Member
இந்த கயல் பிள்ளைய வச்சிகிட்டு கண்ணன் பாடு திண்டாட்டம் தான்..
150 மிஸ்டு கால்:eek:
ஒருமுறையாவது கண்ணன் கூட பேசனும் தோனலையா???
 

Keerthi elango

Well-Known Member
Hey sema pa...but kanna un paadu rmba kastam da....ne mutham kuduthu mayangama sutha va nenachu kuduthanu nenaikira....rmba kastam da....avanuku ethathu Pathu panunga sis...kayal veguli thanathula PhD mudichuruka pa...ava attagasam thangala...mob la pooti vechuty kannana paada paduthita pa...hahaha....mudinja alavu rmba Seekirame UD podunga pa...nalaike potalum maghizhchi....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, ஹய்யோ
இந்த கயலுப் புள்ளைக்கு
முதல்ல மாமன்-னா யாரு-ன்னு
சொல்லிக்கொடுத்தா,
சகுந்தலா ஆத்தா

ஹ்ம்ம்.............அம்பூட்டு போனு
பேசுற, போனு வர்ற காந்திமதி
அப்பத்தாவுக்கு இப்படி ஒரு
கூமுட்டை பேத்தி?
கண்ணா, உன்னோட நிலைமை
ரொம்பவே கவலைக்கிடம்டா,
கண்ணன் தம்பி
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
அலங்காரவல்லி சுதாவின்
ஆட்டம் ஆரம்பமாயிடுச்சா?
அடேய் வாசு, உனக்கு நல்லா
நல்லா வேணும்டா

அடேய் மங்கூஸ் மண்டையா,
வாசு கூஸ் பம்ப்
எங்க கண்ணனை அவமானப்படுத்த
நினைச்சியே
உன்னோட அழகுப் பொஞ்சாதி
சுதாவே அந்த வேலையை செஞ்சி
உன்னை அவமானப்படுத்திப்புடுவா
பார்த்துக்கிட்டே இரு, வாசு கூஸ் பம்ப்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ? இந்த சுதா
வந்துட்டாளா?
ஊட்டிக்கு குளுகுளு=ன்னு
டூரு போயிட்டு ரவுண்டடிச்சுட்டு
வந்த உனக்கு ஏன் இப்படி
கடுகு, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை போட்டு
தாளிச்ச மாதிரி, மூஞ்சியில்
எள்ளும் கொள்ளும்
வெடிக்குது, சுதாப்
பொண்ணு?

இனி கயலுப் புள்ளைக்கு
ஏழரை ஆரம்பம் போலவே,
பிரியா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top