நேசம் மறந்ததேனோ நெஞ்சமே -1

Advertisement

உதயா

Well-Known Member
சத்ய தேவ் :cool: :cool: :cool: சென்னிக்கு ஏத்த மாப்பிள்ளை தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஏம்மா மீனாட்சி உன்னை பத்தின விவரத்தை சொல்லிட்டு மயங்கி விழ வேண்டிய தான ;););););)

எப்படியோ பெருமைக்காகவாச்சும் படிக்க சொன்னாரே:sleep::sleep::sleep::sleep:
 
சுதிஷா

Well-Known Member
சத்ய தேவ் :cool: :cool: :cool: சென்னிக்கு ஏத்த மாப்பிள்ளை தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஏம்மா மீனாட்சி உன்னை பத்தின விவரத்தை சொல்லிட்டு மயங்கி விழ வேண்டிய தான ;)
;);););)

எப்படியோ பெருமைக்காகவாச்சும் படிக்க சொன்னாரே:sleep::sleep::sleep::sleep:
நன்றி சகோ :love: :love: :love: :love: :love:
 
அருமையான பதிவு :love::love::love::love:.
இந்த கிழவனை:mad::mad::mad::mad::mad::mad: காதலிச்சு கண்ணாலம் பண்ணுனா கொல்லுவியாடா கொன்னியப்பா.
ஏம்மா இந்த மாதிரி புருசன் உனக்கு தேவையா? சோத்துல வெசத்தை வச்சு போட்டெறி. பொண்ணுங்களை படிக்க அனுப்ப மாட்டானாம்.
ஏன்டா ஈரோபயலே பொண்ணு பாக்க வந்தா காபி சொஜ்ஜி பஜ்ஜி எல்லாம் மொக்கிட்டு கிளம்ப வேண்டியது தானே. பாரு உன்ற மூஞ்சப் பாத்து என்றாளு மயங்கிட்டா.
மீனுவ படிக்கறதுக்கு போகச் சொன்னதே ஓகேதான்.
 
மீனு ஆர்மியா கடைசி வரை நின்னு போராடுங்க. ஆனா பாருங்க அந்த புள்ள உங்களுக்கு பல்பு குடுக்க போகுது. எதுக்குமே நான் பொறுப்பு இல்லைங்கோ :love: :love: :love: :love: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
சுதிஷா

Well-Known Member
அட சண்டாளா இவன் பேச்சு
கேக்கலைனா
இப்படி தான் செய்வானா

மாப்பிள்ளை என்ன
கேக்க நினைச்சானோ
வேற என்ன நினைச்சுருப்பான். நமக்கு ஆப்பு நாமே செதுக்கிட்டமோனு நினைச்சுருப்பான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:நன்றி சிஸ் :love::love::love::love:
 
மீனு ஆர்மியா கடைசி வரை நின்னு போராடுங்க. ஆனா பாருங்க அந்த புள்ள உங்களுக்கு பல்பு குடுக்க போகுது. எதுக்குமே நான் பொறுப்பு இல்லைங்கோ :love: :love: :love: :love: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஜீ ஹீரோயின் ஆர்மியாக்கும் :cool::cool::cool::cool::cool:நாங்க.
பல்பே குடுத்தாலும் ஊதி தள்ளிட்டு முட்டு கொடுப்போம் ஜீ.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top